தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
A list of page 18 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
and operation | AND செய்பணி உம்மைச் செயல்பாடு |
animation | அசைவூட்டம் |
animation window | அசைவூட்டு சாளரம் |
annexure | இணைப்பு பின் இணைப்பு |
annotation | விளக்கக்குறிப்பு சுட்டு விளக்கம் |
anomaly | குணமாறுபாடு, நெறி வழுவு |
annotation symbol | சுட்டு குறியீடு சுட்டு விளக்கக் குறியீடு |
ansi keyboard | ANSI சாவிப் பலகை அன்சி விசைப்பலகை |
anion | எதிரயன்,எதிர் அயனி,நேர் அயனி |
angle bracket | கோண அடைப்புக்குறி |
animated gif | அசைவூட்ட ஜிஃப் |
animation picture | அவைவூட்டப் படம் |
anion | எதிர்மின்மம் |
anisotropic | திசை மாறுபாட்டுப்பண்பு |
anomaly | முரண் |
anonymous ftp | பெயரிலா எஃப்டீபீ |
anonymous post | பெயரிலா அஞ்சல் |
anonymous remailer | பெயரிலா மீள்அஞ்சல் |
ansi | அன்சி american national standards institute |
ansi sys | அன்சி.சிஸ் |
ansi graphics | அன்சி வரைகலை |
ansi screen control | அன்சி திரைக் கட்டுப்பாடு |
anion | அனயன் |
anisotropic | சமனில் திருப்பமுள்ள |
animation | உயிரூட்டுதல், ஊக்குதல், உயிர்த்தல், உயிருடனிருத்தல், உயிரியக்கம், கிளர்ச்சி, உயிர்த்துடிப்பு, ஊக்கம், எழுச்சி. |
anion | எதிர்மின்மம். |
anisotropic | வேறுவேறு பக்கங்களில் வேறுவேறு தன்மைகளையுடைய. |
annexure | இணைப்பு |
annotation | உரைவிளக்கம் செய்தல், உரைவிளக்கம், குறிப்புரை. |
anomaly | ஒழுங்கற்ற தன்மை, நெறி திறம்புதல், முறைகேடு, (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு, கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு. |