தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

A list of page 17 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
analog representationஒத்திசை/தொடரிசை வடிவாக்கம் பிரதிநித்துவம்/தொடர்முறை உருவகிப்பு
analog signalஒத்திசை/தொடரிசைக் குறிகாட்டி/தொடர்முறைக் குறிகை
analog to digital converterஒத்திசை/தொடரிசை இலக்க மாற்றி/தொடர்முறை இலக்க முறை மாற்றி
analog transmissionஒத்திசை/தொடரிசைச் செலுத்தம் தொடர்முறைப் பரப்புகை
analogical reasoningஒத்திசை/தொடரிசை அறிதல்
analysis costசெலவுப் பகுப்பாய்வு
analysis systemமுறைமைப் பகுப்பாய்வு
analystபகுப்பாய்வாளர்
analyst-designer workbenchபகுப்பாய்வாளர் பணி இருக்கை designer workbench
analyst programmerசெய்நிரல் பகுப்பாய்வாளர் நிரல் பகுப்பாய்வர்
analyst systemமுறைமைப் பகுப்பாய்வாளர்
analytical engineபகுப்புப் பொறி பகுப்புபாய்வுப் பொறி
anchor cellதாக்கு நிலைக்கலன் நிலைபெறு கலம்
and circuitAND சுற்று உம்மை மின்சுற்று
and elementAND மூலகம் உம்மை உறுப்பு
and gateஉம்மைப் படலை உம்மை வாயில்
analystபகுப்போன்
and gateஉம்மை வாயில்
analytical graphicsபகுப்பாய்வு வரைகலை
analyzeபகுப்பாய்
anchorநங்கூரம்
and logical operatorஉம்மைத் தருக்க இயக்கி
analystபகுப்பாய்வர்
anchorநங்சுரம்
analystமாற்றியல் தேர்வாராய்ச்சியாளர்.
anchorநங்கூரம், ஆதாரம், பற்றுக்கோடு, (வினை) நங்கூரமிடு, நங்கூரமிட்டுக்கப்பலை நிறுத்து, நிலைநிறுத்து, தங்கு, ஓய்வுகொள்.

Last Updated: .

Advertisement