தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

A list of page 16 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
amplitudeஅகல்நிலை/விரிநிலை/நீள்நிலை/வீச்சு
analogஒத்திசை/தொடரிசை/தொடர்முறை
analog computerஒத்திசை/தொடரிசைக் கணினி/தொடர்முறைக் கணிப்பொறி
analog deviceஒத்திசை/தொடரிசைச் சாதனம்/தொடர்முறைச் சாதனம்
analog input systemஒத்திசை/தொடரிசை உள்ளீட்டு முறைமை/தொடர்முறை முறைமை
analog modelஒத்திசை/தொடரிசை மாதிரிகை மாதிரி/தொடர்முறை மாதிரி
amplitudeவீச்சு
analog modemஒத்திசை/தொடரிசை மொடெம்
analog monitorஒத்திசை/தொடரிசைத் தெரிவிப்பி/தொடர்முறைத் திரையகம்
amplitudeவீச்சு
amdஅட்வான்ஸ்டுமைக்ரோ டிவைசஸ்-advancedmicro devices
analogஉவமம்
ambient conditionsசூழல் நிலைமை
ambient errorசூழல் பிழை
ampereஆம்பியர்
anachronicகாலத்திற்குப் பொருந்தாத
ambient temperatureசூழ்வெப்பநிலை
ampereஅம்பியர்
ambient conditionசூழல் நிலை
ambient temperatureசூழல் வெப்பம்
ambiguity errorஇரட்டுறு வழு
amisAudio Media Integration Standard- ஒலியுணர் ஊடக இணைப்புத் தரம்/கேட்பொலி ஊடக ஒருங்கிணைப்புத் தரம்
ampersandஉம்மைக்குறி
amplifierபெருக்கி/மிகைப்பி/ஒலி பெருக்கி
amplifier bufferதாங்கக பெருக்கி இடையகப் பெருக்கி
ampere(மின்.) மின்னோட்ட அலகு, ஒருமின் ஏகம் ஓர் 'ஓம்' மூலமாகச்ர செலுத்தக்கூடிய மின்னோட்டம்.
ampersandஉம்மைக்குறி.
amplifierஅதிக்பபடுத்துபவர், பார்வைபடியும் பரப்பினை அதிக்பபடுத்தும் கண்ணாடி விரலலை, (மின்.) ஒலி அல்லது மின் தாக்குதலின் ஆற்றலை அதிக்பபடுத்தும் கருவி, ஒலி பெருக்கி.
amplitudeஅகலம், நிறைவு, பெரும்பரப்பு, வீச்சு, வளமை, மதிப்பு, மேன்மை, அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு, (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம், (இய.) அதிர்வு அலையின் வீச்சு, ஊசல் குண்டின் வீச்சு.
anachronicகால வரிசைக்கு ஒத்துவராத பழமைப்பட்டுப்போன.

Last Updated: .

Advertisement