தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
A list of page 15 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
alphanumeric | எழுத்தெண்வகை |
alphamosaic | தொடக்கக் கோலம் |
alphanumeric characters | தொடக்க எண் வரையுருக்கள் |
altair | அல்டேர் |
altavista | ஆல்டாவிஸ்டா |
alternate sector | மாற்றுப்பிரிவு |
alternate track | மாற்று வழித்தடம் |
alternating current | மாறு மின்னோட்டம் |
always on top | எப்போதும் மேலாக |
alternating current | ஆடலோட்டம் |
alphabetic string | எழுத்துச் சரம்/நெடுங்கணக்குச் சரம் |
alphageometric | அல்ஃபாக்கேத்திரக் கணிதம் முதல் வடிவக் கணிதம் |
alphanumeric | எண்ணெழுத்து எழுத்தெண் |
alphanumeric code | அல்ஃபா எண்ணெழுத்துக் குறி எழுத்தெண் குறிமுறை |
alphanumeric display terminal | எண்ணெழுத்து காட்டம்/காட்டக முடிவிடம் எழுத்தெண் காட்சி முனையம் |
alphanumeric sort | எண்ணெழுத்து வரிசையாக்கம் தொடக்க எண் வரிசை |
alphaphotographic | அல்ஃபா அகர ஒளிக்கீற்று |
alt | மாற்றுச் சாவி/மாற்று விசை ( key) |
alternate path routing | மாற்றுவழி நடைமுறை மாற்றுப்பாதை திசைவித்தல் |
alternate routing | மாற்று நடைமுறை மாற்றுத் திசைவித்தல் |
alu | Arithmetic Logic Unit என்பதன் குறுக்கம்: கணித அளவை/தருக்க அலகு/கணக்கீட்டு தருக்ககம் |
alvey programme | "அல்வே" செய்நிரல் |
alternating current | மாறுதிசை மின்னோட்டம்,ஆடலோட்டம் |
alt | (இசை.) உச்சக்குரல், உறுமேற்பாலை, உயர்ந்த மனப்பாங்கு. |