தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
A list of page 14 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
alignment | நேரமைவு |
alignproperty | பண்புசீரமை |
alignbottom | அடிச்சீரமை |
aligntop | மேல்சீரமை |
all | அனைத்தும் |
allocation table | ஒதுக்கீட்டு அட்டவணை |
allow zero length | வெற்றுச் சரம் அனுமதி |
alpha | தொடக்கம் |
alpha build | தொடக்க உருவாக்கம் |
align bottom | அடிவரி நேர்ப்படுத்தல் |
alignment | ஒழுங்குப்படுத்துதல் |
align top | நுனிவரி நேர்ப்படுத்தல் |
aligning disk | நேர்ப்படுத்து வட்டு சீரமை வட்டு |
aligning edge | நேர்ப்படுத்து விளிம்பு சீரமை விளிம்பு |
alignment | நேர்ப்படுத்தம் சீரமை |
all purpose computer | அனைத்துச்செயல் நோக்குக் கணினி அனைத்துப் பயன் கணிப்பொறி |
allocate | ஒதுக்கு/ஒதுக்கீடு செய் |
allocation | ஒதுக்கீடு |
alpha test | அல்ஃபா முதல் பரிசோதனை தொடக்கச் சோதனை |
alpha testing | முதற் சோதனை |
alphabet | நெடுங்கணக்கு அகரவரிசை |
alphabetic code | எழுத்துக்குறி/நெடுங்கணக்குக் குறி எழுத்துக் குறிமுறை |
alignment | ஒழுங்கமை |
all | முழுமை, எல்லோரும், எல்லாம், தொகுதி, பொருளுலகு,(பெ.) முழுமையான, எல்லா, அனைத்து, விலக்கில்லாத, முழுஅளவான, (வினையடை) முற்றிலும், முழுவதும் தீர, எல்லாப்பக்கங்களிலும், எல்லாவகைகளிலும், தங்குதடையின்றி. |
allocate | இடங்குறி, இடத்தில்வை, இடம் ஒதுக்கிக்கொடு, பங்கீடுசெய். |
allocation | இடக்குறிப்பீடு, இடஒதுக்கீடு, பங்கு ஒதுக்கிவைத்த தொகை, மானியம். |
alpha | மலைவாணரது நீண்ட ஊன்றுகோல். |
alphabet | எழுத்து |