தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
A list of page 13 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
agent | கருவி |
al | அலுமினியம் |
advanced setup options | உயர்நிலை அமைவு விருப்பத்தேர்வுகள் |
advancedinteractive executive | உயர்நிலைஊடாட்டம் |
advancedsearch | உயர்நிலைத்தேடல் |
agent | முகவர் |
aggregateoperator | மொத்தமாக்குசெயற்குறி |
agp | முடுக்குவரைகலைத் துறை accelarator graphics port |
alertbox | விழிப்பூட்டுபெட்டி |
algebraof logic | தருக்கநுணுக்கம் |
algorithmiclanguage | படிமுறைமொழி |
agent | முகவி |
adverb | வினையடை |
ai | Artificial Intelligence- என்பதன் குறுக்கம்: செயற்கை நுண்மதி |
al | தொகுப்பு மொழி |
alert box | விழிப்புறுத்து பெட்டி |
algebra boolean | பூலியன் அட்சரகணிதம் பூலியன்எண்கணிதம் |
algebra of logic | அளவை/தருக்க அட்சரகணிதம் |
algol | ALGOrithmic Lanquage- என்பதன் குறுக்கம்: ஒரு கணினி மொழி |
algorithm hashing | நெறிமுறை அடித்தல் இடங்காட்டிப்படிமுறை |
algorithmic language | நெறிமுறை மொழி |
alias | மாற்றுப் பெயர் மாற்றுப்பெயரிடல் |
aliasing | மாற்றுப் பெயராக்கம் |
adverb | வினையடை |
agent | முகவர் |
alias | புனைபெயர், மறுபெயர், (வினையடை) மாற்றாக, மறுபெயராக. |