தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

A list of page 12 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
adiஏடிஐ ( apple desktop interface)
adjacency operatorஅண்மை செயற்குறி
adjust toசரிப்படுத்த
adobe acrobat readerஅடோப் அக்ரோபேட் ரீடர்
adobe frame makerஅடோப் ஃபிரேம் மேக்கர்
adobe illustratorஅடோப் இல்லஸ்ட்ரேட்டர்
adobe page millஅடோப் பேஜ்மில்
adobe pagemakerஅடோப் பேஜ்மேக்கர்
adobe photoshopஅடோப் போட்டோஷாப்
adobe postscriptஅடோப் போஸ்ட்கிரிப்ட்
adobe systemsஅடோப் சிஸ்டம்ஸ்
adobe type managerஅடோப் டைப் மேனேஜர்
advancedஉயர்நிலை
advanced controlsஉயர்நிலை இயக்குவிசைகள்
advanced filterஉயர்நிலை வடிக்கட்டி
adjacent matrixஅயல் அமைவுரு அண்மை அணி
adjectiveபெயரடை
administrative data processingநிருவாகத் தரவு முறைவழி நிர்வாகத் தரவுச் செயலாக்கம்
adpAutomatic Data Processing- என்பதன் குறுக்கம்: உருமாற்றி தன்னியக்கத் தரவு முறைவழி தானியங்கு தரவுச் செயலாக்கம் automatic data processing
advanced basicஉயர்பேசிக்: ஒரு கணினி மொழி உயர்நிலை பேசிக் : ஒரு கணிப்பொறி மொழி
adjectiveபெயரடை
advancedமுற்போக்கான, நாகரிகத்தில் மேம்பட்ட, உயர்தரமான.

Last Updated: .

Advertisement