தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

A list of page 10 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
address barமுகவரிப் பட்டை
address managementமுகவரி மேலாண்மை
address mappingமுகவரி காணல்
address modeமுகவரி பாங்கு
addressமுகவரி
address absoluteமுற்றுறு முகவரி முற்று முகவரி
address arithmeticஎண்கணித முகவரி கணக்கீட்டு முகவரி
address baseதான முகவரி தொடக்க முகவரி
address bookமுகவரிப் புத்தகம்
address bufferமுகவரி தாங்ககம் முகவரி இடையகம்
address busமுகவரி பாட்டை
address calculationமுகவரி கணக்கீடு
address decoderமுகவரி அவிழ்ப்பி முகவரிக் குறிவிலக்கி
address directநேரடி முகவரி
address fieldமுகவரிப் புலம்
address formatமுகவரி வடிவமைப்பு முகவரி அமைப்பு
address indirectமறைமுக முகவரி
address instructionஅறிவுறுத்தல் முகவரி ஆணை முகவரி
address machineயந்திர முகவரி பொறி முகவரி
address memoryமுகவரி நினைவகம்
addressமுகவரி, பேருரை, அளவளாவும் முறை, கப்பலை அனுப்பும் செய்கை, (வினை.) முகவரி எழுது, பேருரையாற்று, கண்டுபேசு, ஈடுபடுத்திக்கொள், குறிவை.

Last Updated: .

Advertisement