தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
A list of page 1 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
absolute coordinates | நேர் ஒருங்கிணைப்புகள் |
absolute disk sectors | நேர் வட்டுப் பகுதி |
absolute link | முற்றுத் தொடுப்பு |
abscissa | கிடைத்தூரம் |
a file opening | கோப்புத் திறத்தல் |
abacus | calculating frame with balls sliding on wires கணக்கிடுதற்குப் பயன்படும் மணிகள் கோத்த கம்பிச் சட்டம் மணிச்சட்டம். |
abbreviated addressing | குறுக்கு முகவரியிடல் |
abbreviated dialling | குறுக்குச் சுழற்றுகை/குறுக்கிய சுழற்சி |
abend | இயல்பிலா முடிவு |
abnormal termination | அசாதாரண முடிப்பு இயல்பிலா முடிப்பு |
abort | முறித்தல் |
about | பற்றி |
abscissa | கிடையாயம்/கிடைக்காறு |
absolute address | முற்றுறு முகவரி முற்று முகவரி |
absolute addressing | முற்றுறு முகவரியிடல் முற்று முகவரியிடல் |
absolute code | முற்றுறு குறிமுறை முற்றுக் குறிமுறை |
absolute coding | முற்றுறு குறியீட்டுமுறை தனிக்குறி முற்றுக் குறிமுறையாக்கம் |
absolute error | முற்றுறு வழு முற்றப் பிழை |
abort | முறி |
abscissa | மட்டாயம் |
a-d | Analog-to-Digital- என்பதன் குறுக்கம்: இலக்க ஒப்புமைமாற்றி/ஒப்புமையிலிருந்து இலக்கமுறைக்கு கொண்டு வருதல் d |
aaa | எஎஎ american association for artificial intelligence |
absolute cell reference | முற்றுக் கலம் குறித்தல் |
abacus | பரற்கட்டை, மணிச்சட்டம். |
abort | கருசிதைவுறு தோல்வி கருச்சிதைவு;குறை பிரசவம் அகாலப் பிரசவம்; காலத்துக்கு முன் பிறந்த வீணான தோல்வியுற்ற பயனற்ற பயனற்ற முறையில் காய்விழு உரியகாலத்துக்கு முன் ஈனு. |
about | குறித்து பற்றி |
abscissa | (வடி) கிடையச்சுத்தூரம், மட்டாயம்,. ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள நேர் தொலைவு. |