அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

W list of page 1 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
warpingதக்கி நீர் பாய்ச்சல், வெள்ளம் பாய்ச்சுதல்
wadiவறண்ட ஆற்றுப்படுகை
warpingபுடைத்தல்
wadiவறண்ட ஆற்றுப்படுகை
waning slopeசரிவு குறைதல்
wardவட்டாரம்
warm currentவெப்ப நீரோட்டம்
warm frontவெப்பமுகம்
warm sectorவெப்ப வாரைச் சிறை
warpநெளிவு
warpingபலகை நெளிதல்
warping crustalபுவியோடு நெளிதல்
wash colourநிறப் பூச்சு
water divideநீர்ப்பிரிமேடு
water gapஆற்றிடுக்கு
water hemisphereநீர் அறைக்கோளம்
water holeகுட்டை
water massesநீர்ப்புகுதிகள் (கடலில்)
water tableநில நீர்மட்டம், நீர் மட்டம்
water partingநீர்பிரி நிலம்
water pollutionநீர்த் தூய்மைக் கேடு
water powerநீர்விசை, நீராற்றல்
water spoutsநீர்த்தாரைகள்
water tableநிலநீர் மட்டம்
water tableநிலத்தடு நீர்மட்டம்,நிலநீர் மட்டம்,நீர்ப்பீடம்
wadiவறண்ட காட்டாறு.
wardஇளங்கணர், முதுகணாளரின் பாதுகாப்பில் இருப்பவர், முதுகண்மை, முதுகணாளர் மேற்பார்வை, நகர்வட்டம், நகரின் உட்பிரிவு, கூடம், சிறை-மருத்துவமனை-ஏலார் விடுதி ஆகியவற்றின் பிரிவு, மருத்துவமனைப் படுக்கைத்தொகுதி, காவல் பாதுகாப்புக் கவனிப்பு, காப்பாரண் மாளிகைக் காவற்கூடம், (பழ.) வாட்போரில் தடுப்பு முறை, (அரு.) முதுகணாளர் பாதுகாப்பு, (அரு.) சிறைகாப்பு, சிறைகாவலீடு, (வினை.) வாட்போரில் தடுப்பு முறை கையாளு, எதிர்த்துத் தாக்கிக் தடு, தடுத்துக் காப்பாற்று, கடவுள் வகையில் தடுத்தாளு, காத்தமை, தடுப்புக்காப்புநிலையில் போரிடு, பாதுகாப்புப் போரிடு, கூடத்தில் வை, கூடத்தில் அமர்வி.
warpபாவுநுல், நீட்டுவாட்டான நெசவிழை, கப்பலீர்ப்புக் கயிறு, வெட்டுமர உருக்கோட்டம், மனக்கோட்டம்,வண்டல், வண்டற் படிவு, (வினை.) உருக்கோணலாக்கு, ஏறுமாறான போக்குடையதாக்கு, உருக்கோணலாகு, ஒருபுறமாகச் சாய்வி, கப்பலைக் கயிறுகட்டி ஒருதிசையில் இழு, கப்பல் வகையில் ஈர்ப்புக்கயிற்றினால் இழுபட்டுச் செல், வண்டல் படிவித்து வளப்படத்து.

Last Updated: .

Advertisement