அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

U list of page : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
uvalaசுண்ணக்கல் பெருங்குடைவு
uplandமேனிலம்
unconformityபடிவுத்தடை இடைவெளி
ulacதுருவம் நோக்கும் மலைச்சரிவு
unconformityபடுவு இடைஅரிப்பு
undertowநீர்அலை இழுப்பு
undisturbed soil samplesசிதைவுறா மண் மாதிரிகள்
uplandஉயர்நிலம்
upthrowமல்வீச்சு
uraniniteரனினைட்
uranusரன்ஸ்
undertowஅடியோட்டம், அடி எதிரோட்டம், ஓட்டத்திற்கு எதிரான் கீழோட்டம், அலைத்தேக்கம், பின்வாங்கும் அலையின் தேங்கு நீர்க்கட்டு, பின்விசைத் தேக்கம்.
uplandஉள்நாடு, நாட்டின் உட்பகுதி, அகமலை நாட்டுப் பகுதி, மேட்டு நிலம், (பெ.) உள்நாட்டிலுள்ள, நாட்டு உட்பகுதியிலள்ள, மேட்டு நிலத்திலுள்ள.
upthrowமேல் எறிவு, மேல்நோக்கி எறிதல், (மண்.) மடிவின் அடுக்குத்தள மேலெறிவு, (சுரங்.) தள அடுக்கு மேல் நோக்கிய சாய்வு, (சுரங்.) தள அடுக்கு மேற்சாய்வின் செவ்வுயரம்.
uraniniteநிலக்கீல்வகை.
uranusமுதுவானவன், கிரேக்கபுராண மரபில் மூத்தவானவர் தந்தை, விண்மக்கோள், 1ஹ்க்ஷ்1ல் கண்டுபிடிக்கப்பட்ட ' யூரனஸ் கோள்.

Last Updated: .

Advertisement