அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
T list of page 7 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
tropic of cancer | கடகக்கோடு |
tropical climate | அயனமண்டலக்காலநிலை |
tropical forest | வெப்பமண்டலக்காடுகள் |
tropics | அயனமண்டலம் |
trough | பள்ளம் |
tritium | திரைற்றியம் |
trough | தாழி |
tritium | ட்ரைட்டுயம் |
tropic of cancer | கடகரேகை |
tropic of capricorn | மகர ரேகை |
tropical climate | வெப்ப சீதோஷ்ண நிலை |
tropical country | வெப்ப நாடு |
tropical cyclone | அயனமண்டலச் குறாவளி |
tropical forest | வெப்பமண்டலக்காடு |
tropical grass land | அயனமண்டலப்புல்வெளி |
tropical marsh land | வெப்பப் பிரதேசச் சதுப்புநிலம் |
tropical rain forest | அயனமண்டல மழைக்காடு |
tropics | வெப்பநாடு |
tropics or tropical belt | அயனமண்டலம் |
tropopause | வெப்பநிலை மாறு மண்டல எல்லை |
troposphere | சூறாவளிமண்டலம் |
trough | பள்ளம் |
trough compass | நீள்பெட்டுத் திசைகாட்டு |
trough fault | பிளவுப்பள்ளத்தாக்கு |
true bearing | நரான திசையளவு |
true north | நேர்வடக்கு |
truncated spurs | மழுங்கிய கிளைக் குன்றுகள் |
tritium | (வேதி) நீரக ஓரகத்தனிமம், நீரகத்தின் மும்மடங்கு அணு எடையுடைய பிறிது தனிமம். |
tropics | நிலவுலக வெப்பமண்டலப்பகுதி. |
tropopause | சேணிடை வளிமண்டிலதம்திற்கும் மீவளி மண்டிலத்திற்கும இடைப்பட்ட சிற்றிடை அடுக்கு வெப்பநிலை மாறு மண்டல எல்லை |
troposphere | அடிவிளமண்டலம். |
trough | தொட்டி, தண்ணீர்த்தொட்டி, விலங்குக் குடி நீர்த்தொட்டி, கழுநீர்த் தொட்டி. |