அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
T list of page 6 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
transported soil | பெயர்ந்தமைந்த மண்,பெயர்ந்த மண் |
trench | சால் அகழி |
trail | செல்தடம் |
transmitter | பரப்பி |
transmitter | செலுத்தி |
trail | சுவடு |
tramp steamer | நாடோடுக் கப்பல் |
transcontinental railways | கண்டம் கடக்கும் இருப்புப்பாதை |
transformers | மாற்றிகள் |
transgression | எல்லை மீறல், முன்னடைவு, கடற்கோள் |
transhumance | மந்தை இடமாற்றம் |
transit | நெடுங்கோடு கடத்தல் |
transition period | மாறுதல்காலம் |
transitional | நிலைமாறுபடுகின்ற |
transitory | தான்றிமறைம் |
transmitter | அலை அனுப்பி |
transportation geography | பாக்குவரத்துப் பரப்பியல் |
transported soil | இடம்மாறிய மண் |
transverse bend | குறுக்கு வாட்டுத்தொய்வு |
transverse profile | குறுக்கு வசப்படம் |
transverse valley | குறுக்குப் பள்ளத்தாக்கு |
transverse wave | குறுக்கலை, குறுக்குவாட்டு அலை |
trellis | கொடுப் பின்னல், வேலிப்பந்தல் |
tremor | நடுக்கம் |
trench | அகழி |
trail | null |
transgression | மீறு, வரம்பு கடந்து செயலாற்று, ஆணை திறம்பு, மாறாக நட, பெரும்பிழை செய். பழச் செயல் செய். |
transhumance | கால்நடைப் பருவகாலப் புடையெழுச்சி, பருவகாலத்திற்கு ஏற்றபடி மேய்ச்சலுக்காகக் கால்நடைகளை இடத்துக்கிடம் கொண்டேகுஞ் செயல். |
transit | புடைகடப்பு, ஊடுகடப்பு, புடைபெயர்வு போக்கு, செல்கை, இடங்கடப்பு, கடந்துசெல்கை, கொண்டுய்ப்பு, சரக்குப் புடையெர்ச்சி, கடப்பிடைவழி, செல்நெறி, (வான்) காட்சிநிலைக் கோட்கடப்பு, புறத்தோற்ற நிலையில் வான்கேபாளங்கள் திணைநிலை மை வரை கடந்து செல்கை, (வான்) கதிர்க்கடப்பு, வான்கோளங்கள் கதிரவன் விட்டம் கடந்து செல்கை, கோட் கதிர்க்கடப்பு, வெள்ளி புதன் கோளங்களின் கதிக்கடப்பு, (வான்) கோள்விட்டக்கடப்பு, பெருங்கோள விட்டத்தைச் சிறுகோள் கடந்து செல்லல், கடப்பு வட்கடக் கருவி, தளமட்டக் கோணமானி,. (வினை) கடந்து செல், ஊடுகட, சிறுகோள் வகையில் பெருங்கோள் வடடத்தின் விட்டங்கட, புதன் வெள்ளி ஆகியவற்றின் வகையில் கதிரவன் விட்டங் கட, கடந்துகொண்டு செல், கடந்து கொண்டு செல்வி, தொலைநோக்காடியைக் கிடைநிலையில் திருப்பு. |
transitional | புடைபெயர்வுக்குரிய, நிலைதிரிபான, இடைமாறுபாட்டுக் குரிய, இடைமாறுபாட்டுக் காலஞ் சார்ந்த, இடை மாறுபாட்டுக் காலத்தின் பண்புகளையுடைய, இடை மாறுதல் கால மாதிரியான, இடைக்காலத்திற்குரிய, தற்காலிகத் திட்டமிட்ட, எழுத்துரு பேச்சு முதலியவற்றின் வகையில் பிரிவுகளிடையே இடையிணைப்பான, இடைநிலைச் சார்பான. |
transitory | கணத்தில் மறைகிற, நிலையுறுதியற்ற, நிலையாமையுடைய. |
transmitter | அனுப்புவோர், அனுப்பித்தருவோர், ஒலிபரப்ப அனுப்புவோர்,, ஒலிபரப்பனுப்பீட்டுக் கருவி, செய்தி அனுப்புவோர்., இடையிணைப்பவர். |
trellis | பின்னல் தட்டி, குறுக்குக் கம்பிப்பின்னல் அமைவு, (வினை) பின்னல்தட்டிஅமை, குறுக்குக் கம்பிப் பின்னல் அமை. |
tremor | துடிப்பதிர்வு, இலை நடுக்கம், குரல் அதிர்வு, உடல் அதிர்வாட்டம், சிலிர்ப்பு, சிலிர்ப்பு, உறுப்பின் கூச்ச அதிர்வு, அச்ச நடுக்கதிர்வு, கூச்செறிவு. |
trench | (படை) அகழ்வெட்டு, மறைகுழி, ஆழ்சால்வரி, உழவுசால், நீள்வரிப்பள்ளம், திரைதோல், (வினை) அகழ்வரிதோண்டு, உழவுசால் வரியிட்டு மண்புரட்டிப்போடு, மரத்தில் வரிப்பள்ளமிடு, அகழ் அமைத்துக்கொண்டு முன்னேறு, வழியமைத்துக்கொண்டு செல், முனைந்து மேற்செல், எல்லை மீறிப் பிறர் உரிமையில் நுழை. |