அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
T list of page 5 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
till | உழு, பயிர் செய் |
tombolo | இணைமணற்கடல் திட்டு |
topography | இடவிளக்கயியல் |
till | பாறைக்களிமண் |
tilt | சாய்நிலை, சாய்வு |
tombolo | தீவு இணை மணல்திட்டு் |
topographical map | நில உருவப்படம் |
topographical study | நில உருவாய்பு முறை |
topography | நிலஉருவ இயல் |
toponomy | இடப்பெயரியல் |
topset | மற்படுவு |
topset bed | மல்படுவு அடுக்கு |
tor | உருமாறு தனித்திருக்கும் பாறை |
torrent | விசை நீரோடை |
torrid zone | அதிவெப்பமண்டலம் |
total environment | எல்லாம் அடங்கிய |
totenism | சமூகச்சின்னம் |
towan | (தோவான்) மணற் குன்று |
town planning | நகர் அமைப்பு |
track profile | சாலைப்பக்க முகப்படம் |
tracking station | வழியறிநிலையம், கண்காணிப்பு நிலையம் |
trade areas | வணிகப்பகுதிகள் |
trade winds | தடக்காற்று, வணிக செரிதிக்காற்று, அயனக்காற்று |
topography | இடவிளக்கவியல்,நில அமைப்பு |
till | வரை, வரையில், வரைக்கும். |
tilt | சாய்நிலை, ஒருக்கணித்த நிலை, சரிவு, சாய்வு, சாய்பிடித்தாக்கு, எதிரியை அல்லது இலக்கினை ஈட்டி கொண்டு தாக்குதல், மோதுவிசைக் குத்து, ஈட்டிப்போர், இருவர் கைகலப்புப்போர், குறுக்கைக்கோற்குறி, தூண்டில் கொக்கியை மீன் கவ்வியதென்பதைக் காட்டுவதற்கான குறுக்குக் கொம்புகளாலான அமைவு, பொரிய கொல்லுலைச் சம்மட்டி, (வினை) சாய்நிலை, கொள்ளுவி, சாய்நிலை மேற்கொள், சரிவுறு, கப்பல் வகையில் சாய்ந்து கவிழ், ஈட்டிகொண்டு தாக்கு, பெரிய கொல்லுலைச் சம்மட்டியால் எஃகு முதலியவற்றை அடித்துருவாக்கு, படக்காட்சி, தொலைக்காட்சி வகையில் குறிப்பிட்ட பொருளைப் படமெடுப்பதற்காக நிழற்படச் சில்லை கீழ்மேலாக இயக்கு, (மண்) அடுக்குகள் வகையில் செங்குத்துக் கோணத்தில் சாய்வுறு. |
topography | இடக்கிடப்பியல் ஆய்வுத்துறை, இடவியல்பு விளக்கவிவரம், (உள) உள்ளமைவுகாட்டும் புறவமைப்பு விளக்கப்படம். |
tor | குன்றம், கொடும்பாறை மேடு. |
torrent | விசைநீரோடை, பாய்நீரோட்டம், விசைமாரி, விசைப்பொழிவு. |