அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
T list of page 4 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
throw | எறி |
threshold | மாறுநிலை |
tide | ஓதம் |
thicket | புதர்காடு |
three point problem | முப்புள்ளிக் கணக்கு |
threshold | தொடக்கம், வாயிற்படு |
thron forest | முள்காடு |
throw | நர்க்குத்து விலக்கம், வீச்சு |
thrust fault or reversed fault | செருகிய பிளவுப்பெயர்ச்சி |
thrust plane | செருகு தளம் |
thunder | இடு |
thunder cloud | மின்செறிமுகில் |
thunder shower | இடுமழை |
thunder strom | இடு மழை |
tidal bore | அலையேற்றம் |
tidal current | ஏற்றவற்ற நீரோட்டம் |
tidal force | கடல் அலை விசை |
tidal hump | அலைத் திமில் |
tidal waves | ஓதப்பேரலைகள் |
tide | ஏற்றவற்றம், அலை |
tierra caliente | வெப்பநிலம் |
tierra fria | குளிர் நிலம் |
tierra templada | மென்வெப்பநிலம் |
thicket | புதர்க்காடு. |
threshold | வாயிற்படி, நுழைவாயிற் படிக்கல், நுழைவாயில், முகப்பு, தொடக்கம், தொடக்க நிலை, கருஉணர்வு நிலை, உணர்வுநிலையின் அடி எல்லை, வுறத்தூண்டுதலுக்கான அக எதிரீட்டுத் தொடக்கம், (பெயரடை) தொடக்க நிலையிலுள்ள, தொடக்க நிலையான, விமானத்துறையில் விசையாற்றலின் உறுதாழ்மட்டம். |
throw | எறிதல், வீச்சு, பகடை எறிவு, மீன்தூண்டில் எறிவு, எறிபடை எறிவு, எறிபடை எறி தொலைவு, எறிபடை வீச்செல்லை, எறிபடை செல்லக்கூடிய எல்லை, மற்போரில் வீழ்த்தடிப்பு, மரப்பந்தாட்டத்தில் முறையற்ற பந்தெறிவு, (மண்., சுரங்.,) பாறைமடிவு, (மண்., சுரங்,) படிக வீழ்வு, (மண்., சுரங்.,) படிகமீதடைவு, விரைசுழல் இயக்க அமைவு, விரைசுழல் இயக்கப்பொறி, (வினை) எறி, பழி வகையில் மேற்சுமத்து, பந்து எறி, மற்போரில் கீழே வீழ்த்து, குதிரை வகையில் எகிறித் தள்ளிவிடு, ஆடையை அசட்டையாக மேலிடு, பாம்பு வகையில் தோலுரி, முஸ்ல் வகையில் குட்டிப்போடு, புறாவகையில் குஞ்சுபொரி, பகடை எறிந்தாடு, பட்டிழை முறுக்கிக்கட்டு, பானையைச் சக்கரத்தில் வனை, பார்வை வகையில் விரைந்து செலுத்து, உறுப்புக்கள் வகையில் விரைந்து திருப்பு, விரைந்து நீட்டு, பந்தயம் முதலியவற்றில் வேண்டுமென்றே இழப்பை வருவித்துக்கொள், வலிப்பு நோய் வகையில் எய்தப்பெறு, (இழி) மார்பு வகையில் மூச்சிழுத்து விரித்து நிமிர்வாக நில், (இழி) விருந்து வகையில் வழங்கு. |
thunder | இடியோசை, இடியேறு, பேரொளி, (வினை) இடி, இடியொலி முழக்கு, பெருமுழக்கஞ் செய், உரக்க அடித்துச் சூளுரை. |
tide | வேலை அலைவு, வேலை ஏற்ற இறக்கம், பொங்கோதம், வீங்கு நீர்வேலி, பருவம், தறுவாய், வாய்ப்பு, செவ்வி, வாய்ப்பு வேளை, விழா, காலம், ஒழுக்கு, நீரோட்டம், (செய்) வெள்ளம், (செய்) ஆறு. (செய்) கடல், (வினை) வேலை அலைவில் அலைவுறு, வலை அலைவின் போக்கிற் செல், வேலைஅலைவியக்கத்ரேதாடு துறைமுகத்தின் உள்ளும் புறம்புஞ் செல், வேலை அலைவுமூலஞ் செயலாற்று, வேலை அலைவைப் பயன்படுத்திக்கொண்டு காரியமாற்று,. வேலை அலைவெனப்பாய், வேலை அலைவெனக் கொண்டுசெல், வேலை அலைவைப் பயன்படுத்தி வழிதொடர், இடக்குகளைக் கடந்து செல், ஏறிக்கடந்துசெல், கடந்த சன்ளித்து வெற்டறிகொள். |