அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
T list of page 3 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
thermograph | வெப்பம் பதிகருவி |
thermography | வெப்பப்பதிவியல் |
texture | இழைமம் |
texture | இழையமைப்பு |
thermistor | வெப்பத்தடையம் |
texture | அமைப்பு, நுண் அமைப்பு |
thalneg or valley line | பள்ளத்தாக்கு வழி |
thalweg | நெடுக்குத் தோற்றம், பள்ளத்தாக்கு வழி, தாழ்வழி |
than | உருகு |
theodolite | தளமட்டக் கோளமானி, தொலைநோக்கி அளவி |
thermal belt | வெப்பமண்டலம் |
thermal cycle theory | வெப்பச் சக்கரக் கொள்கை |
thermal efficiency factor | வெப்பத்திறனளவு |
thermal electricity | அனல் மின்சக்தி |
thermal equator | வெப்பநிலை நடுக்கோடு |
thermal region | வெப்பப்பிரதேசம் |
thermograph | வெப்ப நிலைவரைபடம் |
thermal spring | வெந்நீருற்று |
thermal upcurrent | வெப்பக்காற்று மேலோட்டம், வெம்மையால் காற்று மேலோட்டம் |
thermistor | தெர்மிஸ்ட்டார், வெப்ப மாறுபாட்டால் மின் தடை அளவு மாறுபடும் பொருள் |
thermocline | தெரிமோக்ளைன் |
thermogram | வெப்பநிலைப் பதிவு |
thermograph | வெப்பநிலைக்கோடு |
thermographs, barographs, hydrographs | வெப்பநிலை, அழுத்தநிலை, ஈரநிலைகளை தொடர்ச்சியாக படம் வரைந்து காட்ட வல்ல |
thermography | வெங்கதிர் இயக்கப் பதிவுமுறை |
thermohygrograph | வெப்பதட்ப நிலைப்பதிவி |
texture | இழையமைப்பு |
thermistor | தேமிஸ்ரர் |
texture | இழையமைப்பு, இழை நயம், நெசவுப்பொருத்தம், நுலிழைவமைதி, மேல்தளக் கலைவேலைப்பாடு, காட்சியுறுப்பமைதி, மேற்புறக் கட்டுமான அமைதி, பாறை உறப்பிழைவமைதி, இலக்கிய நிலைப்பு இழைவமைதி, (உயி) தசை இழைம அமைதி. |
than | காட்டிலும், பார்க்கிலும், விட. |
thermistor | வெப்பத் தடைமின்கலம், எதிர்த்தரக்களவில் வெப்பநிலை பெறத்தக்கதாக்கப்பட்டு அதனால் வெப்பத்தடை காப்புடையதாக்கப்பட்ட மின்கலம். |
thermogram | வெங்கதிரியக்கக் கருவிப் பதிவு. |
thermograph | வெங்கதிரியக்கப் பதி கருவி. |
thermography | வெங்கதிரியக்கப் பதிவுமுறை. |