அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
T list of page 2 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
tension | இழுவிசை |
terrace | மேல் தளம் |
terrace cultivation | அடுக்கு நிலச்சாகுபடி |
temperature gradient march | வெப்பநிலை மாறல் விகிதம் |
temperature, inversion of | வெப்பநிலை எதிர் மாறாக்குதல் |
tension | இழுவிசை |
terai | டெராய் காடுகள் |
terminal | கடை |
terra rossa | செம்மண் நிலம் |
terrace | படுவரிசை |
terrace cultivation | படுக்கட்டு வேளாண்மை |
terracettes | சிறுபடுவரிசை |
tension | இழுவிசை |
terradynamics | புவியியக்கவியல் |
terrain | நிலம், நிலக்கூறு, நிலவகை |
terrain diagrams | நிலஉருவப்படங்கள் |
terrace | உயர்ந்த சமநிலம் |
terrestrial magnet | புவிகாந்தத் தன்மை |
terrestrial units | புவிப்பகுதிகள் |
terrigenous deposits | மண்ணகத்துத்தோன்றிய படுவுகள் |
territorial | இடத்திற்குரிய |
territorial waters | ஆட்சி நீர் எல்லை , கடல் ஆட்சி எல்லை |
tethys | தெதீஸ்கடல் |
tetrahedral hypothesis | நான்முகிக் கோட்பாடு |
tetrahedral theory | நான்முகிக் கொள்கை |
tension | இழுவிசை |
terminal | முடிவிடம், கடைமுடிவு |
terminal | முனையம் |
tension | கட்டிழவை, வலித்திழுப்பு, வலித்திழுப்பு நிலை, உலைவு, அல்ங்கிய விசையுணர்ச்சி நிலை, மனத்தாக்கலைவு, உள அலைவு, நிலை, வளிவிரிவு அழுத்த நிலை, உட்புயல் அமைதி நிலை, வளிவிரிவகல்வாற்றல், மன வலி இயக்க ஆற்றல், (ஒலி) செறிவழுத்தநிலை, (இயந்) இழுப்புலைவு, சம நிலையாற்றல் அல்லது இயங்காற்றல்,காரணமான இழைம உறுப்புக்களின் அலைவு, (வினை) கட்டிழுவை செய், வலிப்பிழுப்புக்கு ஆளாக்கு, இழுப்பு நிலைக்கு உட்படுத்து, உலைவுசெய். |
terai | வெயில்தொப்பி வகை. |
terrace | ஒட்டு, படிவரிசை, அடுக்குத்தளக் கட்டுமானம், தட்டட்டி, மட்டுப்பாமாடி, முகப்பு மேடை, மேல்தளம், காட்சியரங்க மேடையிருக்கை, சாய்வாரத்தின் மீதமைந்த மாடவரிசை, மாடமனை வரிசை, புடைதிறப்பான படியடுக்கு மேடை, படியடுக்குத் தளவரிசை, படியடுக்குத் தளமேடு, தட்டையான மேட்டுச்சி, சரிவிடையே தட்டையான தளம், (வினை) படியடுக்குத் தளமேடையமை, ஒட்டு, படியடுக்குத் தள மேடையமைத்து இணைவி, படியடுக்குத் தளமேடையாய் உருவாக்கு, மட்டுப் பாமாடி அமைவி, மட்டுப்பாமாடியாக்கு. |
terrain | திணைநிலம், நில இயலில் தனித்தன்மையுடையதாகக் கருதப்படும் நிலப்பகுதி, போர்த்துறையில் தனித்திறங்களுடையதாகக் கருதப்படும் நிலப்பகுதி. |
territorial | உள்நாட்டுப் பாதுகாப்புப் படையைச் சோத்ந்தவர், (பெயரடை) ஆட்சிப்பரப்புச் சார்ந்த, பெரிய நிலப்பரப்புக்குரிய, மாவட்டத்துடன் வரையறுக்கப்பட்ட, நிலப்பரப்பாட்சியுடைய, நிலப்பரப்பாட்சியுரிமையுடைய, ஆட்சி நிலத்துக்குரிய, நில ஆட்சி சார்ந்த. |