அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

T list of page 1 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
taigaஊசியிலைக் காடுகள்
tachometerவிசைமானி, சுழற்சிமானி
tachometerசுழற்சிமானி, சுழற்சி அளவி
table landமட்டுச் சமவெளி, மட்டு நிலம்
table mountainமசை மலைகள், சமவெளிமுகட்டு மலைகள்
tachometerவிசைமானி
taigaஊசியிலைப்புதர் காடு
talus creepகல் சருக்குதல்
talus or screeஉடைக்கற்குவை
tangent scale clinometerதொடு கோட்டளவு சாய்புமானி
tape, measuringஅளவைநாடா
tar sandதார்மணல்
tarnமலைச்சுனை
tasarடாசார்பட்டு
tectonicபுவி ஒட்டுக்குரிய
telecommunicationதொலை செய்திப் போக்குவரத்து
temperateஇடைவெப்பநிலையுள்ள
teleconnectionதொலைத் தொடர்பு
telegraph plateauதந்திப் பீடபூமி
temperateமிதவெப்பநிலையிலுள்ள
temperate zoneகுளிர் மண்டலம்,இடைவெப்பவலையம்
technologyதொழில்நுட்பவியல் / தொழில் நுட்பம்
temperate zoneமிதவெப்ப மண்டலம்
temperature anomalyவெப்பநிலை முறைகேடு
temperature differenceவெப்பதட்பநிலை வேறுபாடு
tachometerசுற்றுமானி
telecommunicationதொலைதொடர்பு
tachometerவிசைமானி.
taigaஊசியிலைப் புதர்க்காடு.
tarnநெடுஞ்சுனை, மலைமீதுள்ள சிற்றேரி.
technologyதொழில்நுட்ப ஆய்வு நூல், தொழில்நுணுக்கத் துறை
tectonicகட்டமைவுக்குரிய, கட்டுமானஞ் சார்ந்த, (மண்) பாறை அமைப்புவகையில் சிதைவினால் ஏற்படும் மாறுதல் காரணமான.
telecommunicationதொலைப்போக்குவரத்து, தந்தி-கடலடி வடக்கம்பி-கம்பியில்லாத் தந்தி-தொலைபேசி முதலியன வழியாகத் தொலைச்செய்தி அறிவிப்புமுறை.
temperateமட்டான, மிதமான, தன்னடக்கமுள்ள, நடையமைதி வாய்ந்த, தற்கட்டுப்பாடுடைய, உணவு-குடிவகை முதலிய நுகர் பொருட்களில் அளவோருக்கிற, மொட்டான, மட்டான தட்பவெப்பமுடைய.

Last Updated: .

Advertisement