அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
S list of page 9 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
soil geography | மண்வகைப்புவிப்பரப்பியல் |
soil mechanics | மண்விசையியல் |
soil colour | மண்ணின் நிறம் |
soil erosion | மண் அரிப்பு,மண்ணரித்தல்,மண் அரிப்பு |
soil horizon | மண் அடுக்கு |
soil moisture | மண் ஈரம் |
soil profile | மண் அடுக்கு,மண்பக்கத்தோற்றம் |
soil structure | மண் கட்டமைப்பு,மண் அமைப்பு |
soil type | மண்ணினம் |
solar eclipse | சூரியகிரகணம் |
solar radiation | சூரியக்கதிர்வீசல்,ஞாயிற்றுக்கதிர்வீசல்,சூரிய ஒளிக்கதிரியக்கம் |
soil colour | மண்நிறம் |
soil creep | மண் ஊர்ந்து சரிதல் |
soil drainage | மண்ணின் வடுமானம் |
soil erosion | மண் அரிப்பு |
soil geography | மண் வகைப் பரப்பியல் |
soil horizon | மண் விளிம்பு |
soil in situ | இடம் மாறா எண் |
soil mechanics | மண்ணியல் |
soil moisture | மண் ஈரம் |
soil mulch | மண் போர்வை |
soil profile | மண்ணடுக்குத் தோற்றம் |
soil race | ஞாயிற்றுக் குடும்பம் |
soil settlement | மண்ணின் படுவு, மண் இறுக்காக்கம் |
soil structure | நில அமைப்பு |
soil type | மண் வகை |
soil, alluvial | வண்டல் மண் |
soil, black cotton | கரிசல் மண் |
solar eclipse | ஞாயிறு மறைவு, சூரிய கிரஹணம் |
solar radiation | ஞாயிற்றுக் கதிர் வீசல் |
solfataras | வா ேஎரிமலை |