அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

S list of page 8 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
snowஉறைபனி
soapstoneசவுக்காரக்கல்
snow lineஉறைபனிக்கோடு
soilமண்
soft rockமென்பாறை
soilமண், நிலம்
slope, continentalகண்டச்சாய்வு
slumping of groundசரிந்து குவிந்த மண்
slunkசிறு குழி, சேறு
slurமென்சேறு
smogபனிப்புகை
smoke boxபுகையறை
smokesகாலை மாலை வரும் புகைபனி
smoky mountainபுகைமலை
smoothed curveகாணல் நீக்கிய வளைகாடு
snagஆழ்தடைக்குறி
snoutமுகரை
snowஉறைந்த பனி
snow blindnessபனிஒளிக் கண்நோய்
snow gaugeவெண்பனி அளவைமானி
snow lineஉறைபனிக் கோடு
snow wallபனிச்சுவர்
soapstoneமாவுக்கல்
soft rockமென்பாறை
soilமண்
soil classificationமண்வகைப் பாகுபாடு
slunk'சிலிங்க்' என்பதன் இறந்தகால-முற்றெச்ச வடிவம்.
slurகறை, களங்கம், புகழ்மீது ஏற்பட்ட இளிவரவு, அவதூறு, இகழ்க்குறிப்பு, பழிச்சாட்டு, மறைகறை, தௌிவற்ற மறைப்புத்தன்மை, தௌிவின்மைக்கூறு, தௌிவற்ற ஒலிப்பு, (இசை.) முடுகுக்குறி, விரைவோட்ட இணைப்புக்குறியீடு, (வினை.) தௌிவின்றி உச்சரி, தௌிவின்றி எழுது, விரைந்தொருங்கொலித்துத் தௌிவற்றதாக்கு, எழுத்தின் மேல் எழுதித் தௌிவற்றதாக்கிவிடு, குளறிப்பேசு, சொல்வதில் மெல்லவிட்டுச்செல், மெல்லவிட்டுக் குறிப்பிடு, விளங்காமல் விரைந்து குறிப்பிடு, (இசை.) முடுகிசைக்குறியிடு, (இசை.) விரைந்திணைத்து முடுகிசையாகப் பயில், குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாது தள்ளிவிடு, மறைத்துக்காட்டு, குறைத்துக் காட்டு, நடத்தையில் மாசுண்டாக்கு, ஆள்மேல் கறைஏற்படுத்து, சாட்டிப்பேசு, குத்திக்குறிப்பிடு.
smogபுகைப்பனி மூடாக்கு, புகையார் மூடுபனி.
snagமுளை, குற்றி, முறிமுளை முகடு, கோறைப்பல், பல்லின் கோறைமுகடு, முறிந்த அடிமரக்கட்டை, நீரடிமுட்டுக்கட்டை, கலங்களின் நெறி தடுக்கும் ஆறு-கடல்களின் நீரடிவேர் அல்லது கட்டை முளைப்பு, எதிர்பாராத் தடங்கல், மறைமுக முட்டுக்கட்டை, (வினை.) கலத்தை நீரடி முட்டுக்கட்டையில் கொண்டு முட்டிவிடு, முட்டிவடுப்படு, முட்டிக்கீறலுறு, நீரடிக்கட்டையில் மாட்டிக்கொள், தடுத்துநிறுத்து, எதிர்பாராத் தடங்கலிடு, ஒழுங்கறத் தறி, ஆற்றுப்படுகையில் முட்டுக்கட்டைகளை அகற்று, கட்டுத்தறியின் முனைமுகடழி, முனை ஒழுங்குபடுத்து.
snoutமுகறை, நீள்மூக்கு, மூஞ்சி, நீள் அலகு, கூர்முகவாய், கூம்புகூறு, குழாய் மூக்கு.
snowவெண்பனி, பனித்திரை, பனிமழை, பனிவெண்பொருள், பனித்திரள், பனிச்சேறு, பனிக்குழம்பு, பனிச்சாந்து, வெண்டுகில், ஒரு பனிப்பருவமுறை, நாரை, வெண்சீமை இலந்தைக்கனிவகை, கரிய ஈருயிரகைக் குழம்பு, (பே-வ) உடல் மரமரப்பூட்டும் தென் அமெரிக்க செடி மருந்துச்சரக்கு வகை, (வினை.) வெண்பனி பெய், வெண்பனி தூவு, பனிமழை பெய், வெண்பனி சிதறுவி, வெண்பனி போல் பொழிவுறு.
soilதழைவெட்டு, கால்நடைகளுக்குப் புதிதாக வெட்டப் பெற்ற பசுந்தழைத் தீவனம் இடு.

Last Updated: .

Advertisement