அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

S list of page 6 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
shaleமாக்கற்பாறை
sheet erosionதட்டு அரிமானம்
shaleமென் களிமண் கல்
shadingநிழலாக்கம்
shoalஆற்றிடைத்திட்டு
shade temperatureநிழல் வெப்பநிலை
shadingநிழல் கோடுடல்
shading methodநிழற்று முறை
shadow zoneநிழல் மண்டலம்
shaleகளிப்பாறை
shallow depositஆழமற்ற படுவு
shatter beltதகர்வுற்ற இடைப்பகுதி
sheep trachs terracesசிறுபடுத்திட்டுகள்
sheet erosionவழிநீர் அரிப்பு
sheet floodமழைவழி வெள்ளம்
shifting agricultureகாடழித்துப் பயிர் செய்முறை
shingle beachதட்டைக்கல் கடற்கரை
ship canalகடற்கால்வாய்
shoalமணல் திட்டு
shooting starஎரிநட்சத்திரம், எரிகல்
shore lineகடற்கரைக்கோடு
sialசியால் (புவியோட்டுற்குக் கீழுள்ள லேசான பாறைகள்)
sidereal dayநட்சத்திர தினம்
sierraரம்பமுக மலைத்தொடர்
sight ruleபார்வைக்கோல்
shadingநிழலடிப்பு, நிழலீடு, நிழற்கோட்டு வரை, நிழலீட்டு வரைவு, நிழலீட்டுத் தோற்றம், ஒளிநிழல் வேறுபாட்டுத் திறம், ஒளிநிழற்பாடு, ஒளிநிழற்பாட்டு வரைவு, நுண்படி வேறுபாடு, நுண்படி வேறுபாடு காட்டல், நிறைநுண்படி வேறுபாடு, நுண்படிக் குறைமானம், இசைக் கருவியில் ஒலித்திரிபமைவு, விலையில் சிற்றிறக்கம்.
shaleமென் களிக்கல், தகடுகளாக எளிதில் பிளவுறும்கற்பலகை போன்ற களிப்பாறை வகை.
shoalமடு, ஆழமில்லாத்தடம், நீரடித்திடல், ஆழமற்றஇடத்து நீரடி மணல்திட்டு, மறைஇடர், தடங்கல், தடை, இடையூறு, (பெ.) நீர்நிலை வகையில் ஆழமற்ற, (வினை.) ஆழமற்றதாகு, ஆழமற்றதாகிக் கொண்டுசெல், ஆழம் குறைவாகிக்கொண்டு செல், ஆழமற்ற இடம் அணுகில் செல், ஆழமற்றதாக்கு, ஆழம்குறைந்து வருவதாக உணர்.
sierraவாட்பாறை மலை, வாட்போலக் கரடுமுரடாக அமைந்த மலைவகை.

Last Updated: .

Advertisement