அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
S list of page 5 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
sextant | சட்டிமம் |
seismology | நில அதிர்ச்சியியல் |
sensible horizon | உணரவியல் தொடுவானம், தோற்றத்தொடுவானம் |
sequence | அடுக்கமைவு |
seismology | நிலநடுக்கவியல் |
settlement | படிதல் |
sequence | வரிசைமுறை வரிசைமுறை |
sequential | வரிசைமுறை சார்ந்த வரிசைமுறையான |
seismology | நில அதிர்ச்சியியல் |
selvas | செல்வாஸ் காடுகள் |
semi arid region | மிதவறட்சிப் பிரதேசம் |
semi aridity | மிதவறட்சி |
semi automatic | பகுதித் தானியங்கி |
senscent | முதுமையடைந்த |
sensible horizon | புலனாகு அடுவானம் |
sensible temperature | புலனாகு வெப்பநிலை |
septic tank | அழுகுதொட்டு |
sequence | முறை, வரிசை, தொடர்ச்சி |
sequential | தொடர்பான |
serac | பனிக்கட்டு உடைதூண் |
serial profile | தொடர் வரிசைச் சாயல் |
serile | முதிய |
service colony | அடுமை நாடு |
setting of map | வரைபடத் திசை , பொருத்த வைத்தல் |
settlement | குடுயிருப்பு |
settlement geography | குடுயிருப்புப் பரப்பியல் |
settlement map | குடுயிருப்பு வரைப்படம் |
sextant | காணமாணி |
selvas | செல்வாக்கள் |
sequence | வரிசைப்படி |
settlement | புதையிறக்கம்,குடியேற்றம் |
seismology | நிலநடுக்க ஆய்வுநுல். |
sequence | நிரலொழுங்கு, வரிசைமுறை, பின்வரல் ஒத்திசைவு, நிரனிரைத்தொகுதி, தொடர்வரிசை, இடையறாவரிசை முறை, சீட்டுத் தொடர்வரிசைத் தொகுதி, திரைப்படத் தொடர்நிகழ்ச்சிப் பதிவு, திருக்கோயில் வழிபாட்டுப் புகழிசைப்பிற்கும் பின்வரும் துணைப்பாட்டு, அடுத்தூர்வுநிலை, காரணகாரியத் தொடர்பின்றி வரும் தொடர்நிகழ்வுநிலை, (இலக்.) வினைச்சொற்களின் கால வகையில் தொடர்பியைபுமுறை, (இசை.) இனிய சுரவரிசைத் தொகுதி. |
sequential | வரிசைமுறையான, ஒன்றையொன்று பின் தொடர்கிற, தொடர்விளைவான, காரணகாரியமாகத் தொடர்கிற, இடையறாத் தொடர்பான, வரிசைப்பண்புவாய்ந்த, வரிசை முறையைத் தனிப்பண்பாகக் கொண்ட, வரிசைத் தொடரியலான, தொடர்வரிசையாக உருவாகிற, விளைபயனான. |
settlement | குடியேறுதல், குடியேற்றம், குடியிருப்பு, தனிக்குடியிருப்புக் குழு, கூட்டுவாழ்வுக் குழு, தொழிலாளர் குடியிருப்புத்தொகுதி, சமுதாய ஊழியக் குடியிருப்புக் குழு, அறுதி செய்தல், அறுதியீடு, உறுதிப்பாடு, முடிவு, தீர்வு, கடனடைப்பு, பட்டியல், பண அடைப்பு, கடன் தீர்வுப்பணம், இரிவு, நிலம்-கட்டிடம்-சுவர் ஆகியவற்றின் அமிழ்வு, வேறுபாடு தீர்வு, பூசல் தீர்வு, நடுநிலைத்தீர்ப்பு, ஒத்திசைவு, ஒப்பந்தம், அமர்வு, நியமனம், வகையீடு, நிலவர ஏற்பாடு, நிலவர வருவாய் ஏற்பாடு, உடைமை உரிமை பற்றிய முழு வாழ்நாள் ஏற்பாடு, உடைமை உரிமை பற்றிய நிலவர ஏற்பாடு, நிலவர ஏற்பாட்டுப் பத்திரம். |
sextant | கப்பலோட்டியின் கோணமானி, நிலப்பரப்பாய்வுக் கோணளவுகருவி, வட்டத்தின் ஆறில் ஒரு பகுதி. |