அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

S list of page 4 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
sedimentationபடிவித்தல்
seepageகசிவு
seismogramநில அதிர்ச்சிமானி
seismographநில அதிர்ச்சி வரைபடம்
secondary spiralஇரண்டாவது சுழல், இடைநிலைச் சுழல்
sect erosionபரப்பு மண்ணரிப்பு
section drawingகுறுக்கு வசப் படம் வரைதல்
secularநீண்ட ஊழிக்காலம்
sedimentary rocksஉறை பாறைகள் , படுவுப்பாறைகள்
sedimentationவண்டல் படுவு, வண்டலடைத்தல்
sedimentsவண்டல்கள்
sediments, continentalகண்ட வண்டற் படுவம்
sediments, marineகடல் வண்டல் படுவு
sediments, varvedபடைகொண்ட வண்டல்
seepageகசிவு ஒழுக்கு
seicheநீர் மட்டம் மாறல் (வானிலையால்)
seifநெடுமணற்குன்று
seismicநில அதிர்ச்சி சார்ந்த, நில அதிர்ச்சியிலாய
seismic epicentreநில அதிர்ச்சி புவிமேன்மையம்
seismic focusநிலநடுக்க குவிமையம்
seismic methodநிலநடுக்க முறை
seismic wavesநில அதிர்ச்சி அலைகள்
seismogramநில அதிர்ச்சி வரைபடம்
seismographநில அதிர்ச்சி வரைவி
sedimentsவண்டல்கள், படுவுகள்
seepageநிலநீர்ப்பொசிவு,கசிவு
seismicபுவிநடுக்கத்துக்குரிய
seismographபுவியதிர்ச்சிபதிகருவி,பூமிநடுக்கம்பதிகருவி
secularசமயக் கட்டுப்பாடற்ற வட்டகைக்குழு, (பெ.) இவ்வுலகிற்குரிய, உலகியல் சார்ந்த, சமயஞ்சாராத, திருநிலையற்ற, திருமடச் சார்பற்ற, பொதுநிலை வாழ்விற்குரிய, சமயமெய்ம்மைகளில் உறுதிப்பாடற்ற, என்றுமுள்ள, நிலைத்த, நீடித்து நிலவுகிற, பேரூழிக் காலம் நிலவுகிற, விடாது மெல்ல மெல்ல இயங்கும் இயல்புடைய, ஊழிக்கு ஒருமுறை நிகழ்கிற, நுற்றாண்டுக்கு ஒருமுறை நிகழ்கிற, ஊழிக்காலம் நிலவுகிற, நுற்றாண்டுக்குக் காலம் நிகழ்கிற.
sedimentationவண்டற் படிவு, படிவியற் படுகை.
seepageகசிவு, ஒழுக்கு.
seicheவளிமாற்ற அசைவியக்கம், வளி அழுத்தமாறுதல் காரணமாக ஏரிநீரில் ஏற்படும் அசைவாட்டம்.
seismogramநிலநடுக்கக்கருவி தரும் நிலநடுக்கப்பதிவு.
seismographநிலநடுக்கக் கருவி.

Last Updated: .

Advertisement