அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
S list of page 3 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
scrub jungle | புதர்க்காடு |
scub | கருக்கொள் முகில் |
sculpture | செதுக்கல் |
sculpture of earth | பூமியின் உருவமைப்பு |
sea breeze | கடற்காற்று |
sea caves | கடற்குகைகள் |
sea crab | கடல் நண்டு |
sea level | கடல் நீர்மட்டம் ( கடல் மட்டம் ) |
sea mount | கடல்மலை |
sea quake | கடற்புவி அதிர்ச்சி |
season | பருவம் |
seasonal depression | இடைநிலை அழுத்தக் குறைவு மையம் |
seasonal distribution of rain | பருவமழை விகிதம் |
seasonal rhythm | பருவ ஒழுங்கு மாற்றம் |
seasonal springs | பருவகால ஊற்றுகள் |
seasonal timber | பதப்படுத்தப்பட்ட மரவகைகள் |
seasonal unemployment | பருவ நிலை வேலையின்மை |
secondary deposit | துணைநிலைப் படுவு |
secondary division | வழிப்பிரிப்பு |
secondary rock | பின்தோன்றிய பாறை |
scrub jungle | புதர்க்காடு,புதர்க்காடு |
sculpture of earth | புவிச்சிற்பம் |
sea breeze | கடற்காற்று |
sea level | கடன்மட்டம் |
season | பருவகாலம், பருவம்,பருவம் |
seasonal distribution of rain | பருவமழை பரம்பல் |
secondary rock | வழிப்பாறை,உருமாறிய பாறை |
sculpture | செதுக்குகலை, குழை ஓவியக்கலை, சிற்பவேலை, சிற்பவேலைப்பாடுடைய பொருள், சிற்பக்கலைப்டைப்பு, (வில., தாவ.) தோடுகளின் மீது காணப்படும் மேடு பள்ளமான குறியீடுகள், (வினை.) சிற்ப வடிவில் அமை, செதுக்குருஅமை, குழை ஓவியக்கலைஞனாக, சிற்பத் தொழில் செய். |
season | பருவகாலம், ஆண்டின் பெரும் பொழுதுகளில் ஒன்று, பருவம், செவ்வி, வேளை, உரிய தறுவாய், குறிப்பிட்ட கால எல்லை, வரையறையுடைய காலம், பருவமுறை, வளர்ச்சி-வளம்-விலைவாசிநிலை-செயல்-நிகழ்ச்சி முதலியவற்றிற்குரிய இயல்பான காலம், (வினை.) பக்குவப்படுத்து, கலந்து பதப்படுத்து, சுவைப்படுத்து, தனிச்சுவையூட்டு, முதிர்வுறாச் செய், காலத்தால் உரம் பெறுவி, தேர்ச்சியுறுவி, அனுபவ அறிவுந் திறமையும் உண்டுபண்ணு, தனித்திறமூட்டு, தனிப்பண்பு தோய்வி, பண்பூட்டித் தனித்திறம் உடையதாக்கு, பழக்கப்படுத்து, சூழ்நிலைக்கேற்ற இயைவுத்திறமூட்டு, நகைத்திறத்தால் விறுவிறுப்பூட்டு, மாற்றுச்சுவையேற்று, மிதப்படுத்து, முனைப்பு நீக்கி வழங்குதற்குரியதாக்கு, தனிச்சுவைக்கு உரியதாயியலு. |