அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
S list of page 2 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
satellite | துணைக்கோள் செயற்கைக்கோள் |
scale | அளவுமாற்று/அளவுகோல் அளவுகோல் |
scanning | வருடுதல்/வருடல் வருடுதல் |
satellite | செயற்கைக் கோள் |
scale | அளவிடை, செதிள் |
sandy soil | பெருமணல், மணற்பாங்கான நிலம் |
sapping | கீழ்கிடைவு |
sarsen stone | (அரிப்புச்சமவெளியில்) நிலைத்த பாறை |
satellite | துணைக்கிரகம், துணைக்கோள் |
saturation of air | காற்றின் தெவிட்டு நிலை |
saturation point | தெவிட்டு நிலை, நிரம்பல் நிலை |
saturation zone | நிரம்பல் வளையம் |
savanna | சாவன்னா புல்தரைகள் |
savanna | சவன்னா,வெப்பப் புல்வெளி |
scale | அளவை, அளவுகோல் |
scale of map | பட அளவை |
scanning | துருவுதல், வரியோட்டம் |
scar | தழும்புக் குன்று |
scatter diagram | சிதறல் விளக்கப்படம் |
scheduling dept | கருநிறத் தகட்டுப் பாறைகள், படலப்பாறை |
schist | களி உருமாற்றப்பாறை |
scoria | (ஸ்கோரியா) எரிமலைச் சொரிகல் |
scour | நீர்க்குடைவு |
scratched rock | கீற்றுப் பாறை |
scale | செதில்,செதிள் |
scree | உடை கற்குவை, சரிவுக் கூளம் |
scrub | புதா் |
schist | தகடாகுபாறை |
scour | மண்ணரிப்பு |
scrub | முட்புதர் |
scar | தழும்பு |
scale | அளவுத்திட்டம் |
scatter diagram | சிதறல் விளக்கப்படம் |
satellite | துணைக்கோள், செயற்கைக்கோள் |
scour | கால்வாய்த் துப்புரவு |
scree | சரிவுக் குவியல் |
satellite | துணைக்கோள், ஒரு கோளைச் சுற்றிச்சுழலும் சார்புக்கோள், பின்தொடர்பவர், தொங்கித் திரிபவர், சார்ந்து வாழ்பவர், பாங்கானவர், (பெ.) துணைமையான, சிறுதிறமான. |
scale | அளவுகோல் |
scar | வடு, துயரம் முதலியவற்றின் நிலைத்த விளைவு, இலை முதலியன உதிர்ந்தமையால் செடியில் ஏற்பட்ட வடு, விதையின் காம்புவடு, (வினை.) வடுப்படுத்து, தழும்பு உருவாகப் பெறு. |
schist | கொடுவரிப் பாறை, பல்வகை கனிப்பொருட்படுகைகள் கொண்டு ஒழுங்கற்ற மெல்லிய தகடுகளாக உடையும் இலை போன்ற அமைப்புடைய பாறைவகை. |
scoria | ஆவிப்புழைகளையுடைய எரிமலைக்குழம்புப்பொருள், உட்கண்ணறைகளையுடைய எரிமலைகுழம்புப் பாறைத்துண்டு, உலோக உருக்குக்களக் கசடு. |
scour | கால்வாய் நீரோட்ட வேகத்தின் துப்புரவுத்திறம், கால்நடைகள் வகையில் வயிற்றுப்போக்கு, ஆடை தூய்மை செய்ய உதவும் பொருள், (வினை.) தேய்த்துத் தூய்மைப்படுத்து, உரசிப் பளபளப்பாக்கு, கால்வாய் துப்புரவு செய், துறைமுகம் தூர்வுசெய், குழாய் தூய்மைப்படுத்து, குடலை நன்றாகக் கழுவு. |
scree | மலையடிவாரக் கல்மண் கூளச்சரிவு, மலைப்பக்கச் சறுக்கு கற்கூளம், சறுக்கு கற்கூளங்களையுடைய பக்கச் சரிவு. |
scrub | தூறு, புதர், புதர்நிலம், குறுங்காடு, தூறுநிறைந்த நிலப்பரப்பு, தேய்ந்த தூரிகைக்கட்டை, தேய்ந்த துடைப்பக்கட்டை, குறுமயிர் மீசை, கூழை விலங்கு, குறளர், அறபர், பொருட்படுத்த வேண்டாதவர். |