அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
S list of page 15 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
survey | அளக்கையியல் |
swamp | சதுப்பு நிலம் |
swash | மோது அலை |
syncline | கீழ்வளைவு |
swamp | சதுப்பு நிலம் |
swell | வீக்கம் |
symbol | குறியீடு |
sunshine recorder | கதிரொளிப் பரப்பு பதிவு கருவி |
sunspot cycle | சூரியப்புள்ளி மாறும் காலவட்டம்,ஞாயிற்றுப்புள்ளி மாறும் காலவட்டம் |
sunspot number | சூரியப்புள்ளி எண்ணிக்கை |
superimposed drainage | மற்படுந்த வடுகால் |
superimposed profile | மற்படுந்த வடுவுருவம் |
superimposed windross | மற்படுந்த காற்றுப் படங்கள் |
surf | அலையடைமே் இடம் |
surface features | மற்பரப்புத் தாற்றங்கள் |
survey | நில அளவீடு |
swamp | உப்பளர் பூமி, சதுப்பு நிலம் |
swamp reclamation | சதுப்பு நில மீட்சி |
swash | மாது அலை |
swell | பொங்கு அலை |
syenite | சயனைட் |
symbol | குறியீடு |
symmetrical | சமச் சீருள்ள |
syncline | (பாறைகளில்) கீழ்வளைவு |
synclinorium | கீழ்மடுப்புள்ள மடுப்புகள் |
synoptic chart | வானிலைக் குறிப்பு அட்டவணை |
synthetic hydrology | தொகுப்பு நீர் வள இயல் |
surf | நுரைநீர் |
surf | அலை, நுரை நீர்த்தடம், ஓத நீர்த்திரை, கடல்நுரைத்திரள், பொங்கோதம், அலை பொங்குங் கடற்கரை நீர்ப்பரப்பு. |
survey | சுற்றுப்பார்வை, சுற்றுநோட்டம், மேற்பார்வை, மேல்விசாரணை, சுற்றாய்வு, பொதுமதிப்பாய்வு, மதிப்பீடு, நில அளவீடு, மனையளவை, எல்லையளவை, கண்டெழுத்து, நில அளவாய்வத் துறை, மேலீடான ஆராய்ச்சி. |
swamp | சதுப்புநிலம், சேறு, சகதி, அழுவம், (வினை.) சேற்றில் சிக்குவி, நீர் வகையில் கீழ் அமிழ்த்திவிடு, மேலெழுந்து பொங்கு,வெள்ளக்காடாக்கு, சேறாக்கு, பெரிய அளவில் தாக்க விடு, செயலறச் செய், விழுங்கு, மறைத்துவிடு, புலனாகாவாறு செய்து விடு, கவனத்தை இருட்டடிபடிச் செய்துவிடு. |
swash | அலம்பொலி, நீர்மோதி அலம்பும் ஓசை, வளைவுக்கோடு, (வினை.) கடுமையாக மோது, தெறி. |
swell | வீங்குதல், வீக்கம், வீங்கிய நிலை, வீங்கும் இயல்பு, ஊதல் உப்புதல், விரிவு, பருமம், சீரான வடிவிற்பருமனான பகுதி, பொங்குதல், பொக்கம், எழுச்சி, அலையெழுச்சி, அலைபொங்குதல், பொங்கலை எழுச்சி, மேடு, இடஉயர்வு, ஓசை, உயர்ச்சி, இசைக் கருவியில் ஓசை ஏற்றத்தாழ்வமைவு, (இசை.) சுர இழிபிற்க்கம் அடுத்த திடீர் ஏற்றத்தொகுப்பு, ஒய்யாராக்காரர், பகட்டாரவாரமான புதுப்பாணிநடையுடை தோற்றத்தினர், எடுப்பான நடையுடைதோற்றத்தினர், கவர்ச்சியான தோற்றமளிப்பவர், (பே-வ) ஆட்சி வகுப்பினர், பெரியதனக்காரர், சிறப்பு மிக்கவர், திறமை சான்றவர்,உயர்நிலையினர், (பெ.) சிறப்பு மிக்க, பகட்டான, நேர்த்திமிக்க உடையணிந்த, முதல்தர நிலையிலுள்ள, (வினை.) பெருக்கமுறு, பருமனாகு, ஊது, உப்பு, புடைப்புறு, வீங்கு, உயர்வுறு, மேடுபடு, மேடாக அமைவுறு, பொங்கு, பொங்கி எழு, பொங்கலையாக எழு, எல்லைமீறிப் பெரிதாகு, படிப்படியாகப் பெருக்கமடை, பெரிதாக வளர், அடங்காது மீறி எழு, உள்ளடங்காத பெருமைகொள், பெரிதாக்கு, பெருக்கு, சேர்ந்து மேலும் பெருக்கமாக்கு, ஊத வை, உப்ப வை, வீங்குவி, புடைக்கச் செய், பெருமையுறு, தற்பெருமை கொள், பெருமைகொள்ளு, தற்பெருமையூட்டு. |
syenite | களிமப் பாறை வகை. |
symbol | சின்னம், அடையாளம், இடுகுறி, பொதுக்குறியீடு, நினைவுக்குறிப்புச் சின்னம், பொதுநிலைக்குழுஉக்குறி, தனித்துறைக் குழுஉக் குறி, (வினை.) (அரு.) அடையாளமாயிரு, குறித்துக்காட்டு. |
syncline | (மண்.) மைவரை மடிவுப்படுகை. |
synclinorium | இடையுறழ்வுகளையுடைய பெருமைவரை மடிவுப்படுகை. |