அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
S list of page 14 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
subcrustal | புவி ஒட்டுக் கீழ் பகுதியின் |
submarine bridge | கடலடுத்திட்டு, கடலுக்குள் ஒரு திட்டு |
submarine canyon | கடலடு ஆழ்பள்ளத்தாக்கு |
submarine line | கடல் தந்தி |
submerged forest | அமிழ்ந்த காடு |
submerged valley | அமிழ்ந்த பள்ளத்தாக்கு |
subpolar region | உபதுருவப் பிரதேசம் |
subsidence | அமிழ்தல் |
subsoil | கீழ் மண் |
substratum | கீழ் அடுக்கு |
subterranean stream | தரை அடு நீரோட்டம் |
summit level | உச்சி மட்டம் |
sun dial | ஞாயிற்றுத் தட்டு |
sun flare | சூரியக் கதிர் வீச்சு |
sunken coast | மூழ்கிய கரை |
sunrise | கதிரவன் உதயம் |
suns apparent journey | ஞாயிற்றின் சலனத்தோற்றம் |
suns ray | ஞாயிற்றின் கதிர் |
sunset | ஞாயிறு மறைதல் |
sunshine | கதிரொளிப் பரப்பு |
subsoil | கீழ்மண்,அடுமண், கீழ்மண் |
substratum | ஆதாரம் |
submarine canyon | ஆழ்கடல் பள்ளத்தாக்கு |
subsidence | தணிதல், வடிந்து வருதல், அமிழ்வு, அமைவு, படிவுறுதல், அமர்வு, ஒடுங்குதல். |
subsoil | கீழ்மண், அடிமண், (வினை.) அடிமண்ணைக் கிளறி இறுக்கந் தளர்த்து. |
substratum | கீழடுக்கு, அடித்தள அடுக்கு, கீழாக இருப்பது, அடிநிலைப்பளாம், அடிநிலத் தளம், அடிநிலைக் கூறு, அடிமூலக் கூறு, பண்புகள் செறிந்த மூலுக்கூறு, அடி உயிர்த்தளம், செடியின வளர்ச்சித்தளம், அடிவாழ்வுத்தளம், உயிரின வாழ்விற்குரிய தளம். |
sunrise | கதிரவன் உதயம், புலர் காலை. |
sunset | அந்திநேரம், மாலைச் செவ்வான், கதிரவன் மறைவு |
sunshine | கதிரவன் ஒளி, ஞாயிற்றொளி, கதிரொளிப் பரப்பு, கதிரொளி படர்ந்த பரப்பு, இனிய வானிலை, இயன்மகிழ்ச்சி, இன்னொளி வளம், செல்வ வளம், செல்வ நிலை, இன்ப வேளை. |