அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
S list of page 12 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
steatite | மாவுக்கல் |
steering line | திரும்பு முகம் |
stellar dynamics | விண்மீன் இயக்க விதி |
steppe | புல்வெளி |
stereographic projection | உருவ மொத்த உலவிக் கட்டம் |
stevenson screen | ஸ்டீவென்சன் திரை |
still | நிலைப்படம் |
still stand | அசைவில் நிலை |
stipple | புள்ளியிட்டு நிரப்பல் |
stock | ஆழ்தீப்பாறை |
stone age | கற்காலம் |
stone meteorite | மணல் விண்கல் |
stone mountain | கல்மலை |
stone river | உடைகல் சரி ஆறு |
steatite | தீற்றைற்று |
storms | பெருமழை |
storra beach | புயல் கடற்கரை |
stowed winds | வழிப்படுத்தியக் காற்று |
strait | நீர் சந்தி |
strand | கரையோரம் |
strata | நில அடுக்குகள் |
stereographic projection | திண்மங்காட்டெறியம் |
still | வடிஆலை |
stock | இருப்பு |
stevenson screen | தீபின்சன்றிரை |
stock | வேளாண்மைவிலங்கு |
stone age | கற்காலம் |
strand | இழை, வடம் |
stock | ஊடுருவு பாறை முகடு |
strand | நீர் நிலைக்கரையோரம் |
strata | அடுக்கு |
strata | அடுக்குகள் |
steatite | சர்க்காரக் கல், அழுக்குப்போக்க உதவும் நுரைக்கல் வகை. |
steppe | வன்பாலை. |
still | மோன அமைதி, இயங்கா நிழற்படம், இயங்குபடத்தின் கூறல்லாத நிழற்படம், (பெ.) அசைவற்ற, இயக்கமற்ற, ஓசையற்ற, சந்தடியில்லாத, அசைவோ சந்தடியோ இல்லாத, அலையாடாத, அலைவற்ற, உலைவற்ற, உயிர்ப்பற்ற, செயலற்ற, உயிரில்லாத, ஒளிராத, பளபளப்பற்ற, மினுங்காத, (வினை.) அமைதியாக்கு, ஆற்று, அமைதிப்படுத்து, கொந்தளிப்புத் தணியவை, அசைவறச் செய், ஓசை அமர்த்து, ஒலியடக்கு, வாயடங்கச் செய், அமைதியுறு, (வினையடை.) இடைவிடாது, வழக்கமாக, எப்போதும், அடிக்கடி, இன்னும், முன்போலவே இனியும், இக்காலத்திலும் கூட, கடந்த காலத்திலும் கூட, வருங்காலத்திலும் கூட, எனினும், அப்படியிருந்தாலும், இருந்தபோதிலும், இவை ஒருபுறமிருக்க, அதற்குமாறாக, மேலும், ஆயினும். |
stipple | புள்ளி ஓவியம், புள்ளிகளிட்ட வேலைப்பாடு, (வினை.) புள்ளிகளாற் செதுக்கு, புள்ளிகளால் வண்ண ஓவியந்தீட்டு, புள்ளியிட்டும் படம் வரை, புள்ளிகளாற் படம் வரையும் முறை கையாளு. |
stock | அடிமரம், தறி, குற்றி, தூர், பயிர் அடிக்கட்டை, அடிமுனைத்தண்டு, ஒட்டுத்தாயத் தண்டு, ஒட்டுக்கன்று இணைக்கப்படும் தாய் மூலத்தாவரம், தம்பம், தூண், உயிரற்ற கட்டை, சடப்பொருள், இயங்காக் கெட்டிப்பொருள், நிலவரப்பொருள், இடுதடியன், மட்டி, மடையன், கருவிகளின் பிடி, பொருள்களின உடற்பகுதி, பட்டடை, இயந்திரப் பகுதிகளின் அடிக்கட்டை, நிலைச்சட்டம், தாங்கும் ஆதாரச் சட்டம், துப்பாக்கிக் கைப்பிடி, நங்கூரக் குறுக்குக் கட்டை, பெட்டி, தொட்டி, விறைப்பான முற்காலத் தோல் கழுத்துப்பட்டை, முறுகல் கழுத்துப்பட்டி, காலடியுறை, அடுப்படித் திரணை, கைம்முதல், கையிருப்புச் சரக்கு, கையிருப்புச் சரக்கு வளம், சேமிப்புக் கிடங்கு, விற்பனைச் சரக்குத்தொகுதி, வாணிகம் தொழில் ஆகியவற்றின் தேவைப்பொருட் சேகரம், தொழிலகக் கருவிகலச் சேகரம், பண்ட ஆக்கமூலப் பொருட் சேமம், பொதுநிதி, மூலநிதி, பொதுக்கடன் நிதிமூலப்பங்கு, கடன் மூலப்பத்திரம், பங்குமுதல் தொகுதி, தோட்டச் செடிவகை, மரபுக் கால்வழிமூலம், இனமூலம், குடிமூலமரபு, மூதாதை, இனமூலவர், மூலம், இனம், குடி, இனத்தொடர்பு, இனப்புகழ் மதிப்பு, சீட்டுக்கட்டின் பகுத்து வழங்கிடாப்பகுதி, இறைச்சி எலும்பு ஆகியவற்றின் கொதி சாறு, கருகுலைச்செங்கல், (பெ.) இருப்பிலுள்ள, வழக்கமாகவே கையிருப்பான, சேமித்து வைக்கப்பட்ட, நிலவரமான, நிலையாக வைக்கப்பட்ட, கட்டளைப் படிவமான, நிலையாகப் பணியமர்வு பெற்ற, பொதுவழக்கான, அடிப்பட்ட வழக்கான, பழக்கமாக வழங்கப்பட்ட, (வினை.) கையிருப்பில் வை, வாங்கிச் சேகரித்து வை, வாணிகம் தொழில் ஆகியவற்றின் வகையில தேவைப் பொருள்களைச் சேர்த்து வை, சேமிப்பிடத்தில் இடு, கடையில் சரக்கிட்டு நிரப்பு, துப்பாக்கியை அடிக்கட்டையுடன் இணை, பண்ணைக்கு உயிர்வளம் தருவி, ஆற்றில் மீன்வளம் இடு, நிலத்தில் நிலையான பசுமைவளம் பரப்பு, புல்வளம் பரப்பு, கட்டையாக வளரச்செய், அடிக்கட்டை வளர்ச்சி தோற்றுவி, வேருடன் கல்லியெடு, பசுவை விற்பதற்கு முன் பால் கறக்காமல் தேங்கவிடு, தொழுமரத்திலிட்டுத் தண்டி. |
strait | கடற்கால், கடல் இடுக்கு, நீர்க்கால், இருநீர் நிலைகளின் இடைகழி, (பெ.) இடுக்கமான, ஒடுங்கிய, எல்லைக்குட்பட்ட, இடுக்கப்பட்ட, இடுக்குகிற, கட்டிறுக்கமான, சூழ்ந்திறுக்குகிற, கடுமையான. |
strand | கடலோரம், ஏரிக்கரை, ஆற்றங்கரை, (வினை.) கப்பல் வகையில் தரைதட்டு, இக்கட்டுட்படுத்து, முடைப்படுத்து, தனியே துணையின்றி விட்டுச்செல். |
strata | அடுக்குகள், படுகைகள், சமுதாய வகுப்புப் படிகள், (மண்.) நில அடுக்குப்படிவம். |