அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
S list of page 11 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
spot height | தல உயரம் |
spring season | வசந்த காலம் |
spring showers | வசந்தப் பாட்டம், வசந்தப் பொழிவு |
spring tide | வசந்த கால ஏற்ற வற்றம் |
spring water | ஊற்று நீர் |
spur | கிளைக் குன்று |
squall | பய்ப்புயல் |
stach | நீங்கல் |
stage | நிலைமேடை |
staith | கடற்கரை கிடங்கு, கப்பல் துறை மேடை |
stalactite | சுண்ணக்கல் விழுது |
stalagmite | சுண்ணக்கல் புற்று |
stalagonite | தளசியந்தனி |
standard (line) | நியம நேர் கோடு |
standard atmospheric pressure | திட்ட வளிமண்டல அழுத்தம் |
standial moraine | தங்கற் பனிக்கட்டு யாற்றுப் படுவு |
star | விண்மீன் |
star diagram | நட்சத்திர உருவப்படம் |
static force | நிலை விசை |
statute mile | சட்ட மைல் |
spring tide | உவாப்பெருக்கு |
spur | கூர்முளை,போர்முள் |
squall | திடீரெனக்கிளம்புங்காற்று |
stalactite | கசிதுளிவீழ் |
stalagmite | கசிதுளிப்படிவு |
stalactite | கூரைப்படி்கக்கூம்பு |
spur | குதிமுள், குதிரைவிலாவில் குத்தி ஊக்கும் தாற்றுமுள், தாற்று விளிம்புச் சுழல்வில்லை, தூண்டுகோல், தூண்டுவிசை, குதிமுள் வடிவப்பொருள், சேவலின் காலபுடைப்பு, போர்ச்சேவல் கால் செருகு செயற்கை எஃகுமுள், பக்கமலை, பனி மிதியடிக் கம்பிமுள், மரமேறும் மிதிமுள் கட்டை, கோட்டைப் புறமதிற் கோணம், (தாவ.) மலரின் இதழ் இழைத்தொங்கல், குறுங்கிளை, பூ அல்லது காய் தாங்கும் சிறுகிளை, புல்நோய் வகை, நோயுற்ற புல்விதை, (வினை.) குதிரையைக் குதிமுள்ளினாற் குத்து, தூண்டு, குதிமுள் பொருத்தியமை, முழுவிரைவுடன் குதிரை இவர்ந்து செல். |
squall | பேய்ப்புயல், பனிஊதைப் புயற்காற்று, பனிப்புயல் மழை, (வினை.) வீறிட்டலறு, ஊளையிடு, வீறிட்ட ஒலியுடன் பேசு, ஊளைக்குரலிற் பேசு. |
stage | அரங்கு, நாடகமேடை, சாரமேடை, கொல்லத்து வேலைக்காரரின் கட்டுமானத் துணைச்சட்டம், பார்வைத்தட்டம், உருப்பெருக்காடியில் பார்க்கப்படும் பொருள் வைக்குந்தட்டு, நாடகம், நாடகக்காட்சி, நடிப்புக்கலை, நடிப்புத்தொழில், படிநிலை, வளர்ச்சியில் எய்தியுள்ள பருவம், முன்னேற்றப்படி, வரிசை அடுக்கு, வேலைப்படி, செயற்கூறு, செயற்களம், செயலரங்கம், துறை, வழிக்கட்டம், உந்தூர்தித்தொலைவுக் கூறு, நிறுத்து நிலை, உந்தூர்தி நிறுத்துமிடம், அஞ்சல்வண்டி, படிமுறைப் பயணவண்டி, (மண்.) மண்ணுழிப்பிரிவுக் கூறு, (வினை.) நாடகமாகக் காட்டு, மேடையில் நடித்துக்காட்டு, நாடகக் காட்சி போல் நடைமுறைப் படுத்திக் காட்டு, நாடகப்பாணியமை, நாடக வகையில் மேடைக்காட்சிக்குப் பொருத்தமாயமை. |
stalactite | தொங்கூசிப் பாறை, கடலோரக் குகைகளில் பாறையின் கரைசல் துளி வீழ்வால் மோட்டிலிருந்து தொங்கலாகக் கீழ்நோக்கி ஊசிவடிவில் வளரும் சுண்ணக்கரியகைப் பாறை. |
stalagmite | பொங்கூசிப் பாறை, கடலோரக் குகைகளில் பாறையின் கரைசல் துளி வீழ்வால் நிலத்தினின்று மேல் நோக்கி ஊசிவடிவில் வளரும் சுண்ணக் கரியகைப் பாறை. |
star | விண்மீன், வான்வெள்ளி, வான்வெளிக் கோளம், நட்சத்திரம், ஐம்முனை வடிவப்பொருள், உடுவடிவப் பதக்கம், உடுவடிவ விருதுச்சின்னம், உடுக்குறி, விலங்கின் சுட்டி, குதிரை முக வெண்சுட்டி, பல்தெருச்சந்தி, சேணிடப்பொருள், அரும்பொருள், ஒண்பொருள், பற்றார்வத்துக்குரியவர், பக்திக்குரியவர், பொதுமக்கள் உளங்கவர்ந்தவர், புகழ் நடிகர், புகழ் நடிகை, புகழ் ஒளி சான்றவர், முதன்மைச் சிறப்புடையது, நற்பேறு, குருட்டு யோகம், உடுமீன், விணமீன் வடிவமீன்வகை, மேசைக்கோற்பந்துக் கூட்டாட்டத்தில் மூவாய்ப்புக்களும் கடந்த சிறப்பாட்ட வாய்ப்பு, (பெ.) விண்மீன்களுக்குரிய விண்மீனால் குறித்துக்காட்டப்பட்ட, ஒளிமிக்க, முததன்மையான, தலைசிறந்த, புகழ் ஒளிசான்ற, (வினை.) வீண்மீன்போல ஒளிவீசு, உடு உருக்கள் பதி, உடு உருக்களால் அணிசெய், பட்டியலில் பெயர்மீது உடுக்குறி அடையளாமிட்டுக்காட்டு, ஐங்கதிர் வட்டிவடிவாகக் கீறு, ஐங்கதிர் வட்டக்கூறுகளாகச் சிதறடி, புகழ்நடிகராக்கு, தலைசிறந்த நடிகராகக் காட்டு, காட்சி அல்லது திரைப்படத்திற்குத் தலைசிறந்த நடிகராகக் கொள், முக்கிய நாடிகராக விளங்கு, முக்கிய நடிகராகத் தோன்று, பொதுமக்கள் கவனங் கவர், மேசைக் கோற்பந்துக் கூட்டாட்டத்தில் மூவாய்ப்புக்கும் கடந்த சிறப்பாட்ட வாய்ப்புப் பெறு. |