அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

S list of page 10 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
sphere of influenceசெல்வாக்கு மண்டலம்
spherocrystalsஅடுக்குபடுவம்
spheroidகாளவடுவு
spheroidal weatheringபொறை விட்டுச் சிதைதல்
spirit levelரசமட்டம்
sporadic meteorsசிதறல் எரிகற்கள்
speciesஇனங்கள்
specific heatதன்வெப்பம்
spheroidகோளப்போலி
spirit levelநீர்மட்டம்
sourceஆதாரமூலம்
solubilityதிண்மக் கரைதிறன்,கரைதிறன்
spallingசிம்புதல், சிராய்தல்
solifluctionபனிஈர மணற்சரிவு
specific heatதன் வெப்பம்
specific heatதன் வெப்பம்
sourceமூலம், தோற்றுவாய்
solsticeசூரியகணநிலைநேரம்
solubilityகரைதிறன்
solid raw rubberபண்படா திட ரப்பர்
solifluctionமண் குழைந்து சரிதல்
solsticeஞாயிற்றியக் கோடு
solubilityகரைதிறன்
sounding, echoஎதிரொலி முறை, நீராழம் காணல்
sourceமூலம்
source of a riverஆறு தோன்றுமிடம், ஆறு தோற்றுவாய்
space flierவிண்வெளிப்பயணி
spallingபாறை உதிர்தல்
spateவெள்ளப் பெருக்கு
speciesஉயிரினங்கள்
specific heatசுயவெப்பம், கனல்ஏல்திறன்
spell of weatherவானிலைத் திரிபு
sphere of gasesவாகே் கோளம்
solsticeகதிர்த்திருப்பம், கதிர்மண்டலத் திருப்புமுகம், சங்கிராந்தி ( ஜுன் 21, டிசம்பர் 22), கதிரவன் கதிர்வீதியில் எய்தும் இடம்.
sourceதோற்றுவாய், மூலம், தலையூற்று, ஆற்றின் பிறப்பிடம், அடிமூலம், மூலமுதல், ஆதாரம், வளமூலம், மூலகாரணம், தூண்டுமுதல், ஏவுமுதல், மூல ஆதார ஏடு, முன் ஆதாரம்.
spateஆற்று வெள்ளம், பொங்கு வெள்ளம்.
species(தாவ., உயி.) வகை பிரிவு, (அள.) வகைமாதிரி, இனத்தில் மேலும் வகைபிரிக்க முடியாதபடி சிறிதான தனியுருக்களடங்கிய குழு, படிவம், போன்றிருப்பது, சமயத்துறையில் திருவுணாவின் புற வடிவம், (சட்.) புற உருவமைப்பு.
spheroidநெட்டுருளை, குத்தாயக் கோளம், நீள்வட்டச் சுழற்சி வடிவம்.

Last Updated: .

Advertisement