அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
S list of page 1 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
sag | தொய்வு |
samarium | சமேரியம் |
saline | உவர்த்தன்மையுடைய |
saline soil | உவர் நிலம் |
salinity | உவர்வீதம் |
salt deposit | உப்புவீழ்படிவு |
salt lake | உப்புக்குளம் |
salt pan | உப்புப்பாத்தி |
saltation | திடீர் மாறுதல் |
sand bank | மணற்றிட்டை |
sand bar | மணற்றடை |
sag | தளர்ச்சி |
salient | கிளைக்குன்று |
saline | உவரான |
saline soil | உவர் நிலம் |
salinity | உவர்ப்பு |
salt deposit | உப்புப் படுவு |
salt dome or salt plug | உப்புக் கவிகை மூடு, உப்பு வளைமுகட்டு உச்சி |
salt lake | உவப்பு நீர்க்குளம், உவர் ஏரி |
salt marsh | உவர்சேற்று நிலம் |
salt pan | உப்புத் தட்டம் |
saltation | வாரி இழைத்தல் |
samarium | சமேரியம் |
sanctuaries | கழ வனம், சரணாலயம் |
sand bank | மணற்கரை |
sand bar | மணல் தடை, மணல் வழியடை |
sand dune | மணற்குன்று, பாலை மணற்குன்று |
sand flow | மணல் குழைவு நகர்ச்சி |
sand heap | மணற்குவியல் |
sand scour | மணல் அரிப்பு |
sandstone | மணற் கற்பாறை |
sag | தொய்வு, தொங்கல் |
salt marsh | உவர்ச்சேற்று நிலம் |
sand bar | மணல் வழியிடை |
sand dune | மணற் திட்டு, மணல் மேடு |
sand heap | மணற்குவியல் |
sag | தொய்வு, வளைவு, புடைசாய்வு, தொய்வளவு, குறைவு, அமிழ்வு, தணிவு, விலை வீழ்வு, விலை குறைப்பு, (கப்.) காற்றொதுக்கப் பக்கமாகச் செல்லும் இயல்பு, (வினை.) தொய்வுறு தளர்வுறு, பளுவினால் அல்லது அழுத்தத்தினால் அமிழ் தாழ்வுறு, பக்கவாட்டில் தொங்கு, தொய்வுறச் செய், விலைவகையில் வீழ்வுறு, கப்பல் வகையில் திசைவிட்டுக் காற்றொதுக்கப் பக்கமாகச் செல். |
salient | புறப்புடைப்புப் பகுதி, கோட்டையின் முகப்பு, அரண் வரிசையின் உந்துநிலைக்கூறு, கோட்டையின் புற முனைப்புக்கோணம், (பெ.) புறமுனைப்பான, உந்தி நிற்கிற, புறப்புடைப்பான, முனைப்பிதுக்கமான, பார்வையான, சிறப்பான, முனைப்பாகத் தெரியவருகிற, முக்கியமான, துள்ளுகின்ற, குதிக்கின்ற, (செய்.) நீர்வகையில் குமுறி எழுகின்ற, துளும்புகின்ற, (மரு.) குருத்து நிலையான, தொடக்க முனை நிலையான. |
saline | உப்பேரி, உப்பளம், உப்புத்தொழிற்சாலை, உப்படங்கிய பொருள், பேதிமருந்துப்பு, உப்புநீர், (பெ.) உப்பார்ந்த, உப்புக்கள் கலந்த, உப்பியல்புடைய, வேதியியல் வகையில் கார இயல்புடை உலோகங்கள்-வெளிமம் ஆகியவற்றின் காரங்களையுடைய. |
salinity | உப்புத்தன்மை, உப்புச்சுவையுடைமை. |
saltation | தாவு குதிப்பு, குதிநடனம், திடீரியக்கம், திடீர்நாடித்துடிப்பு, (உயி.) திடீர் மாறுதல். |
sandstone | மணற்பாறை, அழுத்தமற்றமணல் அடுக்குக்கல். |