அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
R list of page 7 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
run off | தல ஓட்டம் |
rock, soft | மென்பாறை |
rock, stratified | அடுக்குப்பாறை |
rock, submarine | கடலடுப்பாறை |
rock, tilted | சாய்பாறை |
rockwell tester | ராக்வெல் கடுனத்துவ அளவு கருவி |
rocky soil | பாறை மண் |
roll cumulus cloud | உருளைத் திரள் முகில் |
roof type | கூறை வகை |
ropy lava | நூல் போன்ற எரிமலைக்குழம்பு, கயிற்றுச் சுருள்கற்குழம்பு |
rossi forell scale | ராசி ஃபாரெல் புவியதிர்ச்சி அளவுத்திட்டம் |
rotational deflection | சுழற்சித் திரும்பல் |
rudder | சுக்கான் |
ruby | கெம்பு |
rudaceous | உடைந்து துண்டான, உடைதுண்டங்கள் |
rudder | கப்பல்சுக்கான் |
run off | வழிவு |
rural depopulation | நாட்டுப்புற மக்கள் நகரேற்றுதல் |
ropy lava | கயிற்றுச் சுருள் குழம்பு |
ruby | மாணிக்கம், சிவப்புக்கல் |
run off | மழை நீர் வழிவு |
rocky soil | பாறை நிலம் |
ruby | கெம்புக்கல், மாணிக்கம், ஆழ்ந்த செந்நிறத்திலிருந்து வெளிறிய ரோசா நிறம்வரை உள்ள மணிக்கல்வகை, கருஞ்சிவப்புச் சாயலுடைய செந்நிறம், மூக்கில் அல்லது முகத்திலுள்ள செம்முகப்பரு, செந்நிறக் கொடிமுந்திரித் தேறல் குத்துச்சண்டையில் குருதி, அச்செழுத்துவகை, (பெயரடை) செந்நிறமுடைய, (வினை) செந்நிறச் சாயமூட்டு,. செந்நிறமாக்கு. |
rudder | பயின், சுக்கான், கப்பலின் திசைதிருப்பு கட்டை, வழிகாட்டுந் தத்துவம், தேறலுக்கான மாவூறலைக்கிளறும் துடுப்பு. |