அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
R list of page 6 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
rivulet | சிற்றாறு, ஓடை |
road stead | தங்கு துறை |
roches montonnees | செம்மறிருேப் பாறை |
rock avalanche | பனிப்பாறைச் சரிவு |
rock derivative | பின்பெறப்பட்ட பாறை |
rock flour | பாறை மாவு, கற்பொடு |
rock fracture | பாறை முறிவு |
rock glacier | கல்பனியாறு (கற்பனியாறு) |
rock salt | கல்லுப்பு |
rock wastes | பாறைச் சிதைவுப்பொருட்கள், பாறைச் சிதை கழிவு |
rock weathering | பாறைச் சிதைவு |
rock, aqueous | நீர்ப்பாறை |
rock, crystalline | படுகப் பாறை |
rock, igneous | தீப்பாறை |
rock, organic | கரிவர்க்கப்பாறை |
rock, over hanging | தொங்கு பாறை |
rock, permeable | கசிமே்பாறை |
rock, plutonic | ஆழ்ந்தபாறை, பாதாளப்பாறை |
rock, primary | முதற்பாறை |
rock, sedimentary | படுவப்பாறை |
rock salt | பாறையுப்பு |
rivulet | சிற்றாறு, ஓடை, அந்துப்பூச்சி வகை. |