அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
R list of page 5 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
retreat of monsoon | பருவமழைப் பின்னடைவு |
reversed fault | செருகிய பிளவு நகர்ச்சி, எதிர் பிளவுப் பெயர்ச்சி |
revived land scape | புத்துயிர்த்த நிலத்தோற்றம் |
revolution | சுழற்சி |
ria (coast) | கரை, நீள்குடா |
ridge | மலைமுகடு |
ridges of high pressure | அதி அழுத்த முகடு |
rift valley | பிளவுப் பெயர்ச்சி பள்ளத்தாக்கு |
rigging | பாய்மர கயிரமைப்பு |
rill | சிற்றருவி |
rill erosion | சிற்றருவி மண்ணரிப்பு |
rimaye (bergschrund) | பனிக்கட்டு ஆற்றுப்பிளவு |
ring dike | கங்கண டைக், செங்குத்துக் கங்கண தீப்பாறை |
rip | நீர் கொந்தளிப்பு |
rise and fall system | ஏற்றவிறக்கக் கணிமுறை |
river basin | ஆற்று வடுநிலம் |
river load | ஆற்றுப் பளு |
river port | ஆற்றுத் துறைமுகம் |
river profile | ஆற்றுக் குறுக்கு வசப்படம் |
river terrace | ஆற்றடுக்குத் திட்டுகள், ஆற்றுப்படுயடுக்கு |
revolution | சுற்றுதல் |
ridge | முகடு, தொடர் குன்று |
rift valley | நீள் பிளவுப் பள்ளத்தாக்கு |
rill | சிற்றோடை |
revolution | சுற்று |
ridge | வரப்பு |
river basin | ஆற்றுப் பெருநிலம் |
revolution | சுற்றுகை, சுழற்சி, ஒரு தடவை சுற்றுஞ் சுற்று, புரட்சி, அடிப்படை மாறுபாடு, முழுநிறை மாறுபாடு, பெருமாற்றம், திடீர் ஆட்சிமாறுபாடு, மக்கள் எழுச்சியால் ஏற்படும் ஆட்சியாளர் மாற்றம். |
ridge | கூடல்வாய், இருசரிவுகள் கூடும் மேல்வரை, சிமையம், குன்றின் ஒடுங்கிய நீள்வரை உச்சி, மலைத்தொடர், மோட்டுவரை, நீண்டமோட்டின் வரைமுகடு, கரைமேடு, இடுங்கிய நீள்வரை மேடு, உழவுசாலின் இடைவரைத மேடு, வரப்பு, தளப்பரப்பின் இடைவரம்பு, நீர்த்தேக்க இடைகரை, தோட்டச்செடியின் அணைகரை, பாத்திக் கட்டு, மேல் வரைக்கோடு, விளிம்புக்கோடு, கூர்வரை, முனைவரிசை, வக்குவரை முனைப்பு, (வினை) நீள்வரைக் கூறுகளாகப்பிரி, இடைகரை மேடுகளிடு, இடை வஜ்ம்புகளிட்டுக்குறி, நீள்வரைக் கூறுகளாயமை, இடைகரைக்கூறுகளில் கூறுகளில் நாற்றுநடு, பரப்பில் சுரிப்புத்தோற்றம் உண்டுபண்ணு, வரிவரியாயமை, கடற்பரப்பில் நெடுந்திரை சுருட்டு, நீள்வரை மேடுகள்போன்ற தோற்றம் உண்டுபண்ணு. |
rigging | கப்பல் தளவாட முன்னொருக்கம், கப்பல் தளவாடம், பாய்க்கயிற்றமைவு, பாய்மரங்களின் நிலையியக்க ஆட்சிக்குரிய பாய்க்கயிறுகளின் தொகுதி, வானுர்திக் கம்பி கயிற்றமைவுத் தொகுதி. |
rip | பயனற்ற குதிரை, நோஞ்சல் குதிரை, குறும்புக் குதிரை, ஒழுக்கக்கேடன், கயவன். |