அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
R list of page 4 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
representation, graphical | காட்டுப்படவகைக்குறிப்பு |
reptiles | ஊர்வன |
residual soil | தங்குமண், மீதிமண் |
resinous matter | பிசின் போன்ற பொருட்கள் |
resorption | பெயர்த்துறிஞ்சல் |
resurrected stream | புத்துயிர்ப்பித்த அறு |
regional geography | மண்டலப் பரப்பியல் |
relative humidity | ஒப்பு ஈரப்பதன் |
resorption | வெளிக்கசிவு |
relative humidity | ஒப்பு ஈரப்பதன்,சாரீரப்பதன் |
relative humidity | சாரீரப்பத்தன் |
regional factors | பிரதேசக் காரணிக்கூறுகள், பிரதேசக் காரணிகள் |
regional geography | பிரதேசக் புவியியல் |
regional methods | பிரதேச விளக்கமுறைகள் |
regional planning | பிரதேச வகையில் திட்டமிடல் |
regionalism | பிரதேசப்பான்மை |
regur (regar) | கரிசல் மண் |
rejuvenation (of river) | (ஆற்றின்) புத்துயிர்ப்பு, மறு ஆக்கம் |
relative humidity | ஒப்பு ஈரத்தன்மை, ஈரப்பத விகிதம் |
relative relief | சார்புநிலத் தோற்றம் |
relic mountains | எச்ச மலைகள் |
relief | புடைப்பகழ்வியல் |
relief features | நிலத்தோற்றத்தின் உறுப்புகள் |
relief map | நிலத்தோற்றப்படம் |
replacement deposit | பெயர் திட்டுப்படுவு, பரிமாற்றப்படுவு |
relief | சுமைத் துணிவு, நோவு தணிவு, துஸ்ர்த்தீர்ப்பு, கவலை தணிப்பு உபாசாந்தி, இடர்காப்புத, இன்னல் தவிர்ப்புதவி, ஏழ்மைத்துயர் தணிப்புதவி, துணை உதவி, துணைவலியுதவி, ஆள்மாற்றுதவி, இடைமாற்று சோர்வுணர்ச்சி அகற்றும் இடைவேறுபாடு, இடைமாற்றுக்கூறு, இடைத்தளர்வுக்கூறு. |
resorption | மீண்டும் உறிஞ்சுதல், மறுபடியும் உள் வாங்கிக்கொள்ளுதல்ர. |