அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

R list of page 2 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
rainfallமழைவீழ்ச்சி
range of temperatureவெப்பநிலைவீச்சு
ranging rodநேரமைகோல்
ravineகுறுகிய மலை இடுக்கு
rainfallமழை வீழ்ச்சி
rainfall gaugeமழையளப்பு மானி
rainfall reliabilityமழைவீழ்ச்சி நம்புதகவு
raininessமழையின் தரம்
rainscopeமழை அறிவிப்பு
raised beachesஉயர்த்திய கரைத் திட்டு
rampartகாட்டைமதில்
ranchesமய்ச்சல் நிலம்
ranchingமய்த்தல்
range extentவியாப்தியளவு
range mapவறுபாட்டுன் வரைபடம், வீச்சுப்படம்
range of temperatureவெப்ப வியாப்தி, வெப்பநிலை நெடுக்கம்
range, mountainமலைத்தொடர்
ranging rod( நில அளவீடு) கோல்
rapidsவிரைவோட்டங்கள்
rarefactionசெறிவின்மை
rational or true horizonஇயல் தொடுவானம்
ravineகுறுகிய மலையிடுக்கு
readjustmentமறுநிலை, மீண்டும் இயைவாதல்
realmமாநிலம்
rainfallமழைப்பொழிவு, பெய்யளவு, குறிப்பிட்ட இடத்திற்குறிப்பிட்ட காலத்திற் செய்யும் மழையின் அளவு.
rampartபதணம், மிதிலுள் அமைந்த உயர்மேடை, அகப்பா, ஞாயிலமைந்து கற்பிடிடி சுஹ்ர் வாய்நத மண்மேடு, காப்பரண், வலிமைப்படுத்தப்பட்டட கோட்டைப்பகுதி, (வினை) காப்பரண் செய்,. காப்புவலிமைப்படுத்து.
rapidsசெவ்விறக்கம், ஆற்றின் செஞ்சாய்வு, செவ்வியக்க விரை நீரோட்டம்.
rarefactionநொய்ம்மை, தளர்நிலை, செறிவின்மை.
ravineகுறுகிய மலையிடுக்கு, இடுக்குவழி, இடுங்கிய கணவாய்.
realmஆட்சி, அதிகார எல்லை, மண்டலம், துறை.

Last Updated: .

Advertisement