அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
R list of page 1 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
rain | மழை |
racial geography | இனப்பரப்பியல் |
radar | கதிரலைக் கும்பா |
race | இனம், ( மனித ) வர்க்கம் |
racial affinities | இன ஒற்றுமைக் கூறுகள் |
racial characteristics | இனக் குணங்கள், இனச்சிறப்பியல்புகள் |
racial composition | இன அமைப்பு |
racial equality | இனச் சமத்துவம் |
racial geography | இனப்பரப்பியல் |
racial origin | இனத்தோற்றம்,. இனப்பிறப்பு |
radar | ராடார் |
radial drainage | ஆரை வடுகால் |
radial method | ஆரவளைவு முறை |
radiation, incoming | உள்முகக் கதிர் வீசல் |
radiation, longwave | நீளலைக் கதிர் வீசல் |
radiation, outgoing | வெளிமுகக் கதிர் வீசல் |
radiation, short wave | சிற்றலைக் கதிர் வீசல் |
radio sande | வகமளவை |
radiolarian ooze | ரடுயாலாரியின் சேறு |
rain | மழை, மாரி |
rain factor | மழைத் தரத்தின் அளவு |
rain shadow | மழை ஒதுக்கு |
rainbow | வானவில் |
race | இனம் |
race | ஓட்டப் பந்தயம், குதிரைப்பந்தயம், படகோட்டப் போட்டி, பந்தயவேகம், முந்துவேகம், ஓட்டம், விரைவேகப் போக்கு, விசை ஒழுக்கு, கடல்நீரோட்டம்., ஆற்று நீரொழுக்கு, ஓட்டப்பாட்டை, இயுங்குநெறி, நிலைத்த போக்கு, வானகோளங்களின் போக்கு, வாழ்க்கைப் பாதை, கைத்தறியின் ஓடம் இயங்கும் நீள் பள்ளம், (வினை) ஓட்டப்பந்தயப் போட்டியிடு, குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்டுப் பங்குகொள், முழு வேகத்திற்செல், கருவிகள் வகையில் தடைவிசை நீங்கி முழுவிரை வேகத்தில் இயங்கு, போட்டியில் விஞ்சு, முந்தி முன்செல், போட்டியிடுவி, முழு நிறை வேகத்தில் இயங்குவி, குதிரைப்பந்தயத்தில் பணத்தை வாரி இறை. |
radar | ரடார், சேணளவி, தொலைநிலை இயக்கமானி, ஆற்றரல் வாய்ந்த, மின்காந்த அலை அதிவியக்கமூலம் தன்னிலையையும்-விமானங்கள்-கப்பல்கள்-கடற்கரைகள் முதலியவற்றின் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு, தொலைநிலை இயக்கமான முறை. |
rain | மழை, மழைபோன்ற பொழிவு, (வினை) பெய், மழை பொழிவுறு, சொரியப்பெறு, பொழிவுறு, சொரிவி, பொழிவி. |