அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

Q list of page : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
quarryஅகழ்களம், கற்சுரங்கம்
quartzபடிகக்கல்
quick sandபுதை மணல்
quagmireபுதை மணல், புதை சேறு
quaking bogநடுங்குஞ் சதுப்பு நிலம்
quantitative symbolஅளவு காட்டும் குறியீடு
quarryகற்குழி
quartzகுவார்ட்சு, படுகக்கல்
quartziteபடுகப்பாறை
quick sandபொதி மணல்
quill letteringமயிலிறகுக்கோல் எழுத்து
quagmireசேற்றுநிலம்
quarryபார்க்குழி
quartzபடிகம், பளிங்கு,படிகம்,வெங்கச் சங்கல், படிகக்கல்
quartziteபடிகப்பார்
quick sandசொரிமணல்
quartzபளிங்கு
quagmireசதுப்புநிலம், படுசேறு; புதைகுழி.
quarryவேட்டைப்பொருள்,பலி.
quartzபடிக்கக்கல், கன்ம ஈருயிரைகையுடன் சில சமயம் பொன்னும் கலந்த கனிமப் பொருள்.

Last Updated: .

Advertisement