அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
P list of page 3 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
precipice | குத்துமலைச்சாய்வு,குத்துமலை |
plateau | மேட்டுநிலம் |
plutonic rock | ஆழப்பாறை |
precipice | செங்குத்துப்பாறை |
planet mars | செவ்வாய்க் கோள் |
plant remains | தாவரக் கழிவு, தாவர எச்சம் |
plate tectonics | தட்டுப்புவிப் பொறைக் கட்டமைப்பு |
plateau | உயர்நிலம், பீடபூமி, மேட்டுநிலம் |
plater | தட்டு |
plutonic rock | பாதாளப் பாறைகள் |
podzoe | வண்டல் களிமண் |
polar year | துருவ ஆண்டு, துருவ மண்டலம் |
porphyry | பருவெட்டுத் துணுக்குப் பாறை |
positively geotropic | புவியிசைவுத் தன்மையான |
pot hole | பானைப் புழை |
precipice | செங்குத்துப் பாறை |
primary deposits | முதல் நிலைப் பாறைகள் |
proxima centauri | பூமிக்கு சமீபத்திலுள்ள நட்சத்திரம் |
pot hole | குண்டுக்குழி, சாலைக்குழி |
plateau | மேட்டுநிலம், நிலமேடு, பூவேலைப்பாடுடைய தட்டம், அணியொப்பனைப் பட்டயச் சின்னம், தட்டை முகட்டினையுடைய பெண்டிர் தொப்பி. |
plater | ஈயம் பூசுபவர், வெள்ளித்தகடு பொதிபவர், கப்பல் கட்டும் தொழிலில் மேல் தகட்டுப்பாளம் பொருத்துபவர்,பட்டிப்புரவி, பட்டயச்சின்னங்களையே முன்னிட்டுப் பந்தியத்தில் கலந்து கொள்ளும் கீழ்த்தரப் பந்தயக்குதிரை. |
porphyry | வெண்ணீலப் பாறைவகை. |
precipice | கொடும் பாறை, செங்குத்துப் பாறை. |