அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
P list of page 2 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
piedmont glacier | மலையடிப்பனிக்கட்டியாறு |
pattern | காட்டுரு, கோலம் |
pattern | தோரணி |
planet | கோள் |
pastoral industry | ஆயர்கைத்தொழில் |
pebble | கூழாங்கல் |
pattern | தோரணி |
petrology | பாறை அமைவியல் |
peninsula | தீபகற்பம் |
peat | இலைமக்கு மண், புல்கரி |
pebble | பரல் |
petrology | பாறை இயல் |
phase | கட்டநிலை படி |
peneplain | ஆறுதின்றசமவெளி |
peninsula | குடாநாடு,தீபகற்பம் |
petrology | பாறையியல் |
planet | கோள் |
phase | அவத்தை, கலை, நிலைமை |
pattern | காலம், தாரணி |
pastoral industry | மய்ச்சல் தொழில் |
pastoral nomad | மய்ச்சல் நாடாடு |
pattern | அமைமுறை |
pavement desert | கற்செறி பாலைவெளி |
pearl | முத்து |
pearl ash | முத்துச் சாம்பல் |
peat | முற்றா நிலக்கரி |
pebble | கூழாங்கல் |
peninsula | குடாநாடு |
pegasus | குதிரை மண்டலம் |
peneplain | அரிப்புச் சமவெளி |
peninsula | தீபகற்பம் |
permeable rock | புகவிடும் பாறை |
petrifaction | கடுனமாதல், கற்சமைவு |
petrology | பாறை இயல் |
phase | கூறு |
physiography | நிலக் கூற்றியல் |
piedmont glacier | அடுவாரப் பனியாறு |
pillow joint | திண்டு இணைப்பு |
placer deposits | ஒதுங்கு படுவுகள் |
planet | காள், காளம் |
permeable rock | உட்புகவிடுபாறை |
petrology | பாறையியல் |
phase | (ANGULAR) கட்டம்; (EG. 3-PHASE CIRCUIT) தறுவாய் |
phase | நிலைமை |
physiography | இயற்கைத்தோற்றப்பாட்டு விவரணம் |
pearl | முத்து, அரும்பொருள், இனத்தின் சிறந்த எடுத்துக்காட்டு, முத்துப்போன்ற பொருள், பனித்துளி, கண்ணீர்த்துளி, பல், அச்சுருப்படிவ வகை, படிகவகைப்பொருள்களின் சிறு துணுக்கு, (வினை.) முத்துப்போன்ற துளிகள் சிதறவிடு முத்துக் துகள்களாகச் சிதறு, முத்து வெண்மையாக்கு, கூலவகைகளைச் சிறு துணுக்குகளாக்கு, முத்துத் துளிகளாக உருவாக்கு முத்துப்போன்ற துளிகளாகு, முத்துக்குளி. |
peat | புல்கரி, தூள் நிலக்கரி. |
pebble | கூழாங்கல், மூக்குக் கண்ணாடிச் சில்லுகளுக்குப் பயன்படும் படிகப் பாறைப்பாளம், மூக்குக் கண்ணாடிச் சில்லு, மணிக்கல்ளவகை. |
pegasus | கிரேக்க பழங்கதை மரபில் பறக்கும் திப்பிய குதிரை, கவிதையாற்றல். |
peneplain | (மண்.) குறிஞ்சி மருதத்திரிபு. |
peninsula | தீவக்குறை,தீவகற்பம்,ஒட்டரங்கம். |
petrifaction | கல்லாகுதல், கல்லாக மாறிய பொருள், கல்லாக மாறிய பொருளின் திரள், கல்வடிவாகக் கிடைத்த புதைபடிவம். |
petrology | கல்லாய்வு நுல், கற்பாறைகளின் தோற்றம், அமைப்பு முதலியவை பற்றிய நுல். |
phase | திங்களின் கலை, மதி வட்டத்தின் ஒளிவிளக்கக்கூறு, கோள் ஒளிக்கலை மாறுபாட்டுப்படி, வளர்ச்சிப் படி, (இய.) மாறுபாட்டாலை இயக்கத்தின் அலையிடைப்படி, (இய.) மாற்று மின்னோட்ட இயக்கப் படிநிலை, பொருளின் நிலை மாறுதல், இடைப்பிடி, தோற்றவேறுபாடு, பண்பு வேறுபாடு. |
physiography | இயற்கையமைப்பின் விளக்கம், இயற்கைத் தோற்றங்களின் வருணனை, பொருட்டொகுதிகளின் விவரக் குறிப்பு, இயற்கையமைப்புக்களைப் பற்றிக் கூறும் நிலவியல். |
planet | (வான்.) கோள், (சோதி.) கிரகம். |