அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
P list of page 1 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
pantograph | படம்பதிகருவி |
palaeozoic era | பலேயோசொயீயுகம் |
pampas | பம்பசு |
parabola | பரவளையம் பரவளையம் |
parabola | பரவளைவு |
pass | கடத்தல், செலவு |
pantograph | வரைவுப்பெருக்கி |
parent rock | மூலப்பாறை |
parabola | பரவளைவு |
pass | கடவு நுழை |
pastoral farming | ஆயர்வேளாண்மை |
pacific ring of fire | பசிபிக் தீ வளையம் |
pack ice | பனிப்பாதைத் தொகுதி |
pack train | பொதி ஒழுகை |
palaegraphy | தொல்லெழுத்துக்கலை |
palaeobotanical | தொல் தாவரத்திற்குரிய, தொல் தாவரவியல் |
palaeographic map | தொல்லெழுத்துத் கலைப்படம் |
palaeolithic | பழங்கற்கால |
palaeonthrophic | ஆதிமனிதருக்குரிய |
parabola | பரவளைவு |
palaeontology | தொல்லுயிராய்வியல் |
palaeozoic era | தொல்லுயிர்கேம், முதல் ஊழி |
paleocrystic ice | தொல் பனிக்கட்டு |
pampas | பாம்பாஸ் புல்வெளி |
pantograph | படுசெய்வதற்கான கம்பி வரைபடம் |
parabola | பரவளையம் |
parallax error | இடமாற்றுப் பிழை, புடைபெயர்ச்சி |
parasitical cone | எரிமலைக்கிளைவாய் |
parent rock | அடுத்தளப் பாறை, மூலப்பாறை |
parkland | புல்தரைக்காடு |
pass | கணவாய் |
pastoral farming | மய்ச்சல் பண்ணை |
pack ice | பனிப்பாதைத் தொகுதி |
pack ice | நெருங்கியபனிக்கட்டி |
palaeontology | தொல் உயிரியல் |
palaeolithic | பழைய கற்கருவிகளாற் குறிக்கப்பட்ட, பழங்கற்காலஞ் சார்ந்த. |
palaeontology | புதைபடிவ ஆய்வு நுல். |
pampas | தென் அமெரிக்காவில் அமேசான் ஆற்றின் தென் பகுதியிலுள்ள மரங்களற்ற பரந்த சமவெளிப்பகுதி. |
pantograph | தரைப்படம் முதலியவற்றை எந்த அளவிலும் படிசெய்வதற்கான கம்பிச் சட்டம். |
parabola | சாய்மலை வட்டம், குவிகை வடிவின் சாய்பக்கங்கள் ஒன்றற்கிணைவான குறுக்குவெட்டிற்படும் நீள்வட்டவடிவம். |
pass | தேர்ச்சி, தேறுதல், பொதுநிலைத் தேர்வு வெற்றி, நெருக்கடி நிலை, நுழைவு இசைவுச்சீட்டு, வெளியேறுவதற்கான இசைவுச்சீட்டு, விடுதியில் தங்காதிருப்பதற்கான இசைவுச்சீட்டு, வாட்போரில் குத்துதல், கண்கட்டு மாயம், கை மாயம், கை தடவுஞ் சமிக்கை, பந்து கைமாற்றம், பந்தாட்ட வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலுத்துதல், கணவாய், மலைகளினுடு செல்லும் இடுங்கிய பாதை, (படை.) ஒரு நாட்டுக்குள் செல்லும் வழியாக அமைந்துள்ள கணவாய், ஆற்றுவாயிடை மரக்கலம் செல்லத்தக்க வாய்க்கால், மீன் அணையைத் தாண்டித் துள்ளிவரும் வழி, (வினை.) முந்து, மேலே செல், முன்னேறு, புழங்கு, வழக்காற்றிலிரு, இடம்விட்டு இடம் மாற்றப்பெறு, மாறுதலுறு, சா, இற, கடந்து செல், கழிவுறு, முடிவுறு, சேரிடத்துக்குக் கொண்டுபோ, கொண்டு வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர், வழிவகுத்துக்கொண்டு செல், கண்டிக்கப்படாமல் தப்பித்துக்கொள், போதுமானதென்று ஏற்றுக்கொள்ளப்பெறு, மன்றச் சட்டப்பகர்ப்பு முதலியவற்றின் வகையில் நிறைவேற்றப்பெறு, வேட்பாளர் வகையில் தேறு, தேர்ச்சியடை, தேர்வாளருக்கு மனநிறைவளி, நிகழ், நேரிடு, செய்யப்பெறு, சொல்லப்பெறு, நடுத்தீர்ப்புக்கூறு, தீர்ப்புவகையில் வழங்கப்பெறு, சீட்டாட்டங்கள் வகையில் வாய்ப்பினை இழந்துவிடு, ஆட்டத்திலிருந்து விலகிக்கொள், பின் தங்கும்படி விட்டுச்செல், தாண்டிச்செல், சட்டப்பகர்பு வகையில் சட்டமன்றத்தால் ஆய்ந்து ஏற்றுக்கொள்ளப்பெறு, தேர்வுக்கு வேண்டிய தரம் எய்து, விஞ்சு, மேம்படு, அறிவாற்றலைக் கடந்ததாயிரு, அனுப்பு, இயக்கு, நகர்த்து, செலுத்து, காற்பந்தாட்டம் முதலியவை வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலத்து, கடந்து போகச் செய், தேர்வில் மாணவனைத் தேர்ச்சிபெறச்செய், சட்டமன்றத்தில் சட்டம் முதலியஹ்ற்றை ஆய்ந்து நிறைவேற்று, காலவகையில் கழி, கொடுத்துவிடு, வழங்கு, செலாவணியிலிருக்கச் செய், சூள்உரை, கண்டித்துப்பேசு. |