அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

O list of page 3 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
outcropபாறைப்பொலிவு
oxbow lakeஇலாட அமைப்பு ஏரி
outcropவெளிப்படுபாறை
outer atmosphereபுற ஆகாய மண்டலம்
outer planetவெளிப்புறக் கோள்
outer spaceபுறவெளி
outermost orbitவெளிப்புறக் கடைசிப்பாதை
outfacing escarpmentவெளி நோக்கும் கருவி
outlierவெளிமுகக் கதிர் வீசல்
outportதுளைத்துறைமுகம்
outpostவெளித்தலம்
overhanging rockதொங்கு பாறை
overlapமீப்படுவு
overpopulationமிகுதியான மக்கட்தொகை
overthrust foldமல்செல் மடுப்பு, உதைப்பு மடுப்பு
overturned foldமிகு வளை மடுப்பு
oxbow lakeகுளம்புக் குட்டை
overlapமேற்படிவு
outcropவெளியரும்புபாறை
overlapமேற்காவு மேல்கவி
outcropபாறை வெளித்தோன்றுதல், தெரிபாறை, கிளர்ச்சி, எதிர்ப்பு.
outlierதிறந்தவெளியில் படுத்திருப்பவர், விலகித் தனியாகத் தங்கியிருப்பவர், வெளியார், பிரிந்து புறத்தே கிடக்கும் பொருள், (மண்) பழைய பாறைகளால் சூழப்பட்ட தனியான பாறைத்துணுக்கு.
outpostபுறக்காவற்படையிருக்கை, புறக்காவல் அரண், காவற்படை, தொலைவுக் குடியிருப்பு.
overlapமேற்சென்று கவிந்திருக்கை, மேற்சென்று கவிந்திருக்கும் பகுதி.

Last Updated: .

Advertisement