அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

O list of page 2 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
on shoreகரை நோக்கிய
onset and lee effectதொடக்க விளைவும் ஒதுக்கும் விளைவும்
opisometerவளைகோட்டுமானி
orbitகாள்வழி, காள்தடம், தடம்
orbit temperatureசிறப்பு வெப்பநிலை
orbiting astronomical observatoryவலம் வரும் விண்ணாய்வு நிலையம்
orbiting geophysical observatoryவலம்வரும் பூபெளதிக ஆய்வு நிலையம்
orbiting observatoryவலம்வரும் வானாய்வு நிலையம்
ordinance surveyநிலப்பரப்பளவுகளின் ஆய்வளவு
oreதாதுப்பொருள்
ore pocketகனிமத்துண்டு
organic evolutionஉயிர்ப் பரிணாமம்
organic mulchesஇயற்கை நெளிவுகள்
organizational climateநிறுவனத் தட்பவெப்பம்
orientingதிசை பொருந்தவைத்தல், வசம் பொருந்துதல்
orienting (plane table)திசை பொருந்த வைத்தல்
orogenesisமலையாக்கம், மலையாக்க எழுச்சி
orographic rainமலைச்சரிவு மழை
orographical mapநில உயர்வுப் படம்
orthomorphismஉருவ ஒற்றுமை
orbitஒழுக்கு, கோள்வீதி
opisometerவளைக்கோட்டுமானி
oreதாது
oreகனிப்பொருள்
orbitசுற்றுப்பாதை
orbitவட்டணை, கோளப்பாதை
oreகனிமம்
opisometerவணர்கோல், வளைகோடுகளை அளக்குங் கருவி.
orbitகட்குழி, பறவையின் கண்சூழ் வரை, பூச்சியின் கண் சூழ்ந்த வளையம், கோள்வீதி,. கோளப்பாதை,. வால் வெள்ளியின் நெறி, வரம்பு, செயல் எல்லை.
oreஉலோகக்கரு, கனியிலிருந்து எடுக்கப்படும் இயற்கை உலோகக் கலவை, (செய்) உலோகம், தங்கம்.

Last Updated: .

Advertisement