அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
O list of page 1 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
oasis | பாலைவனச் சோலை, பாலைவனப் பசுந்திடல் |
oblate sphere | தட்டைக் கோளம் |
oblique projection | சாய்வுச் சட்டம் |
obsequent river | எதிர் ஆறு |
observatory | வானாய்வு நிலையம் |
obsidian | ஆப்சிடுயன், எரிமலைக் கண்ணாடு |
occlusion | உள்ளடங்கல் |
ocean current | கடல் நீரோட்டம் |
ocean trough | மாகடல் பள்ளம் |
oceanic | சமுத்திரத்திற்குரிய, மாகடலுக்குரிய |
oceanographer | பெருங்கடல் குறிப்பு வல்லுநர் |
oceanography | கடலியல் |
ochre | காவிக்கல் |
odorous molecules | மணத்துகள்கள் |
odour fatigue | மணக்களைப்பு, வாசனைக் களைப்பு |
oekumene | வாழ்பூமிப்பகுதி |
offset | குத்தளவு |
offshore bar | கரை விலகிய மணல்திட்டு |
oil resource | எண்ணெய் வளம் |
old red sandstone | பழஞ் செம்மணற்கல் |
occlusion | ஒட்டல் |
offset | ஒதுக்கிவை/விலக்கிவை எதிரீடு |
offset | நிகரின்்மை, குத்தளவு, எதிரிடை |
oasis | பாலைவனச் சோலை |
oblate sphere | தட்டைக் கோளம் |
oasis | பாலைநிலச் சோலை |
oceanography | கடற்பரப்பியல் |
ochre | காவிக்கல் |
offset | குத்து நீட்டம் |
offshore bar | கரைவிலகிய மணற்திட்டு |
oasis | பாலைப் பசுந்திடல். |
observatory | வானிலை ஆய்வுக்கூடம். |
obsidian | எரிமலைக் கரும்பளிங்குப் பாறை. |
oceanic | பெருங்கடல் சார்ந்த, பெருங்கடல் போன்ற., |
ochre | மஞ்சட்காவி மண், வெளிறிய பழுப்பு மஞ்சள் நிறம்,. காவி, சுவர் தீற்றுவதற்குரிய மஞ்சட்பழுப்பு வண்ணச்சாயம், உலோகத் துருவகை. |
offset | செடியினத்தின் அடிக்கன்று, முளைப்பாற்றலுடைய அடிக்கிளை, வேரடி, கிளைக்ககுருத்து, உயிர்மரபுக் கொழுந்து, பக்கக்கிளை, பக்கச்சிறுமலை, கிளைக்குன்று, குறை நிரப்பீடு, எதிரீடு, ஒப்புறழ்வால் பண்பெடுத்துக்காட்டும் நிலை, குழாயின் திடீர்த்திருப்பம், (க-க) திண்ணக்குறைவு, (க-க) சுவரில் திட்பக்குறைவு உண்டுபண்ணும் பக்க உட்சாய்வு, அச்சுததுறையில் எதிர்ப்பக்கக் கறைப்படிவு, அழுத்தப்பட்ட தொய்வக உருளைமீது மை தடவி எதிர்ப் படியாக எடுக்கப்படும் கல்லச்சுமுறை நில ஆய்வளவையில் ஊடு நேர்வரைக்குச் செவ்வான நேர் குறுக்குக்தொலைவு, (வினை) சரியீடுசெய், குறைநிரப்பு. |