அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
N list of page 2 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
nephoscope | முகில் வேகங்காட்டு |
ness (head land) | கடலில் புகுந்துள்ள மேட்டுப்பகுதி |
neutral coast | நடுநிலைக்கரை |
neve | உதிரிப்பனி |
neve basin | பூம்பனித்திரள் பள்ளத்தாக்கு |
new frontier | புதிய எல்லை |
nick point | முறிவுத் தானம் |
nilometer | ஆற்று மட்டமானி |
nimbus (nimbo stratus) | கார்முகில் |
nivation | பனி அரிப்பு |
noctilucent cloud | இரவில் மின்னும் மேகம் |
nodel region | கூடலிடம் |
nomadic tribe | நாடோடு மரபினர் |
normal cycle of erosion | வழக்கமான அரிப்புக்கால வரிசை |
normal fault | நர்பிளவுப் பெயர்ச்சி |
nullah | நீரோடை, வெள்ளக்கால நீரோடை |
nilometer | ஆற்றுமட்டமானி |
nivation | பனியரிப்பு |
neve | பனியாற்றுப் பனிப்படலம் |
neve | குழை பனிப்பரப்பு, பனியோடையின் தலைப்பில் பனிக்கட்டியாகச் செறிவுறாத தளர் பனித்திரள் பரப்பு. |
nilometer | நைல் ஆற்றின் நீர்மட்ட உயர்வினைக் காட்டும் அளவு குறிக்கப்பட்ட தூண். |
nullah | கால்வாய், நீரோடை, ஆழ்பள்ள நீரோடை. |