அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

N list of page 1 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
nadirநீசம்
narrowஒடுக்கம்
nasal indexமூக்கின் விகிதமளவு
natural bridgeஇயற்கைப் பாலம்
natural gasநில வாே
natural regionஇயற்கைப் பிரதேசம்
natural selectionஇயற்கையான தேர்வு
naturalisationகுடுரேிமைப் பேறு
nautical mapமாலுமிப்படம்
nautical mileகடல்மைல்
nautical mileகடல்வழி மைல்
navigationவானோடல்
naval baseகப்பற்படைத்தளம்
navigationகடற்பயணம், நீர்வழித் செலவு
navigatorகப்பல் துறை அறிஞர், கப்பல் துறை அதிகாரி
nazeநிலக் கூம்பு
nebulacityமந்தாரம்
nebular hypothesisபுகைறுே கொள்கை
negative anomaly of gravityஇயற்கைக்கு மாறான புவிஈர்ப்பின் குறைபாடு
negative areaவாழா பிரதேசம்
nektonநீரில் அசைமே் உயிர்
neolithicபுதிய கற்காலம்
nadirதாழ்புள்ளி
nautical mapவழிகாண்படம்
nazeநிலக்கூம்பு
neolithicபுதியக் கற்காலம்
natural bridgeஇயற்கைப் பாலம்
nautical mileகடல்கல்
navigationவழிகண்டறிதல் வழிசெலுத்தல்
natural selectionஇயற்கைத் தேர்வு
nadir(வான்.) உச்சிக்கு நேரெதிர், தாழ்விற்கு எல்லை.
narrowஒடுக்கமான, அகலக்கட்டையான, நெருக்கமான, இடையலங் குறைந்த, கூம்பிய, குறுகிய, விரிவகற்சிக்கிடமில்லாத, இடவளமற்ற, முட்டுப்பாடான, சுருங்கிய குடுவை போன்ற, எல்லைக்குறுக்கமான, அளவு வரையறைப் பட்ட, குறுகிய அளவான, சிறிதே விலகிய, குறுகிய நோக்கமுடைய, குறுகிய தன்னலமுடைய, தாராள மனப்பான்மையற்ற, குறுகிய வெறிபிடித்த, கஞ்சத்தனமான, கையிருக்கமான, கரஞ்சிக்கனமான, செல்வவளமற்ற, குறுட்டுத்த தப்பெண்ணமுடைய, முகு கண்டிப்பான, நுணுக்கிக் காண்கிற, (ஒலி.) செறிவான, (வினை.) ஒடுக்கு, சுருக்கு, குறுக்கு, குறைபடு, கட்டுப்படுத்து, அடைத்திரு, ஒடுங்கு, சுருங்கு, துன்னலில் அதைப்புக்களின் எண்ணிக்கையினைக் குறைவாக்கு.
navigationகடற் பயணம், நீர்வழிச் செலவு, விமான வகையில் அகல்வெளிச் செலவு, கப்பல் வழிநிலை தெரிமுறை, வானூர்தி நெறிநிலை தெரிமுறை, நீர்வழிச் செலவுத் திறம்.
navigatorகடல்வழி வல்லுநர், திறமை வாய்ந்த கப்பலோட்டி, கல்ல்சூழ் வரவாளர், கடற் பயணப் பொறுப்பு ஏற்பவர், புதுக் கடல்வழி காண்பவர், புதுக் கடலிடம் புகுபவர்.
nazeநிலக்கூம்பு முனை, கல்லூள் உந்தி நிற்கும் நிலக் கோடு.
nektonபெருங்கடலிலும் ஏரியிலும் நீந்தி வாழம் உயிரினத் தொகுதி.
neolithicபுதிய கற்காலத்தைச் சார்ந்த, பண்பட்ட கருவிகள் பயன்படுத்தப்பெற்ற கற்காலப் பிற்பகுதி சார்ந்த.

Last Updated: .

Advertisement