அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
M list of page 5 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
morphographic method | நிலத்தோற்ற பாகுபாட்டுன் வரைமுறை |
morphological classification | நிலமுறை அங்ககப் படுவியல் |
morphology | உருவமைப்பியல் |
mother of pearl cloud | கிளிஞ்சல் முகில் |
mottling | பல்வண்ணப் புள்ளியமைவு |
mouldboard plough | இறக்கைக் கலப்பை |
moulin (or) glacier mill | பனிக்குடைவு |
moult | உருமாற்றம் |
mountain breeze | மலைத் தென்றல் |
mountain building | மலை ஆக்கம் |
mountain range | மலைத்தொடர் |
mountain series | மலைவரிசை |
mountain sickness | மலைநோய் |
mountain slide | மலைச்சரிவு |
mountain system | மலைத்தொகுதி |
mountain wind | மலைக்காற்று |
mouth of river | ஆற்றுவாய், முகத்துவாரம் |
mud flow | மண் வழிதல் |
mud volcano | சற்றெரி மலை |
mushroom rock | காளான்பாறை |
morphology | இயற்கை உருவ இயல், உருவ இயல்,புறத்தோற்றவியல் |
mud flow | சகதியோட்டம் |
morphology | மாவியல் |
moult | (கவசங்) கழற்றல் |
mushroom rock | காளான் உருப்பாறை |
mountain range | மலைத்தொடர் |
morphology | (உயி) விலங்கு-தாவர வடிவ அமைப்பியல், (மொழி) சொல்வடிவ அமைப்பியல். |