அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
M list of page 3 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
meander | வளைவு ஆறு |
meridian | நெடுக்கு வரை |
mesa | செங்குத்து மேடு |
metamorphic rock | உருமாற்றப் பாறை |
meteor | விண்கல் |
meteorological | விண்வெளிசார் |
mica | அபிரகம் |
migration | பெயர்வு இடப் பெயர்வு |
meridian | நெட்டாங்கு |
migration | குடிபெயர்வு |
metamorphic rock | உருமாறிப்பாறை,மாற்றுருவப்பாறை,உருமாறுபாறை |
mean sphere level | சராசரி கோள மட்டம் |
meander | நெளிவு ஆறு |
measuring tape | அளவை நாடா |
medial moraine | மையப் பனிப்பாறைக் கழிவடை |
mica | அபிரகம் |
median mass | இடைத் திணிவு |
meridian | தீர்க்க ரேகை |
mesa | மேசை நிலம் |
mesosphere | மத்திய மண்டலம் |
mesozoic era | இடைஉயிர் கேம், இடையூழி |
metamorphic aureole | உள்ளூடுருவிய பாறை, சூழ் உருமாறிய பாறை |
metamorphic rock | உருமாற்றுப் பாறை |
meteor | எரிமீன், விண்வீழ் கொள்ளி |
meteoric spring | படுமுறை ஊற்று |
meteorite | விண்வீழ்கல், விண்கற்கள் |
meteorograph | வானிலை பதிவி, வானிலை வரைவி |
meteorological | வானிலை ஆய்வுக்குரிய, வானிலை நிகழ்வியக்கங்களுக்குரிய |
mica | மைக்கா, அப்ரகம் |
microscope | நுண்ணோக்கி, உருப்பெருக்கி |
mid world depression | பூமத்தியப் பள்ளம் |
migration | புலம் பெயர்வு. நாடு பெயர்ச்சி |
microscope | உருப்பெருக்கி, நுண்பெருக்கி |
meander | வளைவு நெளிவான அணிவேலைப்பாடு வளைவு நெளிவு சுற்றுவழி திகைப்பு (வினை) வளைந்து நெளிந்து செல் சுற்றி அலைந்து திரி |
meridian | வான்கோள மைவரை வட்டம், உச்சநீசங்களையும் வான்கோள துருவங்களம் ஊடுருவிச் சென்றிணைக்கும் வான்கோள வட்டம், நிலவுலக மைவரை வட்டம், ஓரிடத்தினுடாகச் சென்று இருதுருவங்களையும் இணைக்கும் வட்டம், வான்கோளங்களின் உச்சநிலை, உச்சநிலை, புகழுச்சி, சிறப்பு முகடு, நண்பகல், நண்பகற் சி,றுதுயில், (பெயர நண்பகல் சார்ந்த, உச்சநிலைக்கோள் சார்ந்த., மையவரை வட்டமீதான,. வான்முகடு சார்ந்த, மைவரை வட்டமீதான, வான்முகடு, சார்ந்த, உச்சநிகோள் சார்ந்த, உச்சநிலை சார்ந்த, உச்ச நிறைவுக்குரிய, புகழுச்சிக்குரிய, உச்சவுயர்நிலைக்குரிய. |
mesa | செங்குத்தான பக்கங்களையுடைய மேட்டுப் பாங்கான நிலம். |
meteor | உற்கை, விண்வீழ் கொள்ளி, எரிமீன், அண்டப் புற வெளியிலிருந்து விண்வெளியில்மோதியதனால் ஒளிகாலும் பிழம்பு,. விண்வெளி நிகழ்ச்சி. |
meteorite | விண்வீழ் கல். |
meteorograph | வானிலைப் பதிவுமானி, வானிலைக் கூறுகள் பலவற்றின் அளவைப்பதிவித்துக்காட்டும் அமைவு. |
microscope | நுண்ணோக்காடி, பூதக்கண்ணாடி. |
migration | புலம்பெயர்வு, இருப்பிடமாற்றம், நாடு பெயர்ச்சி, திணைப்பெயர்வு, மண்டலப்பெயர்வு, குழுப்பெயர்ச்சி, குடிபெயர்வகை. |