அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
M list of page 2 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
marsh | சதுப்பு நிலம்,சதுப்புநிலம்,சதுப்புநிலம், சேற்றுப்பூமி |
mean sea level | சராசரிக்கடன்மட்டம் |
map scale | பட அளவு |
marble | சலவைக்கல் |
marginal sea | கரை ஓரக்கடல் |
marine deposit | கடற்படுவு |
marine plain | கடற்சமவெளி |
marine platform | கடல்மேடு |
marine regression | கடல்பின்னடைவு |
marine sediment | கடல் அடையல் |
marine transgression | கடல் முன்னடைவு |
mariners compass | மாலுமி திசைகாட்டு |
maritime airmass | கடலோர வளித் தொகுதி |
marl | சுண்ணக் களிமண் |
marsh | சதுப்பு நிலம் |
marsh gas | சதுப்பு நிலவாே |
masearet | விரை அலை |
mature soil | முதிர் மண் |
mature valley | முதிர்நிலை பள்ளத்தாக்கு |
meadow | புல்தரை |
mean sea level | சராசரி கடல் மட்டம் |
mean solar day | சராசரி ஞாயிறுநாள் |
marble | பளிங்குக்கல் |
marine deposit | கடற்படிவுகள் |
mariners compass | மீகாமன் வட்டை,see: campass |
marble | சலவைக்கல், பளிங்குக்கல், மாக்கல், (வினை) பல்வண்ணச் சலவைக்கல் தோற்றம் அளி. |
marl | களிமண்ணும் கண்ணக் கரிகையும் கரிகையும் கலந்த கரிகையும் கலந்த உரமிடு. |
marsh | சதுப்புத் தாழ்நிலம். |
meadow | பசும்புல்நிலம், நீர்வளமுள்ள தாழ்நிலம், ஆற்று நீர்வளத் தாழ்நிலப்பகுதி. |