அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
M list of page 1 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
magma | தீக்குழம்பு, மலைக்குழம்பு |
magnetograph | காந்தவரைவி |
maelstrom | கடல் நீர்ச்சுழல் |
machs waves | மாக்கின் அலைகள் |
mad stone | மண்பாறை |
maelstrom | பெருங்கடல் நீர்ச்சுழல் |
magdeberg hemispheres | மாக்டுபெர்க் அரைக்கோளங்கள், மாக்டுபெர்க்அரைக் கிண்ணங்கள். |
magma | கற்குழம்பு |
magnetic bearing | காந்த திசைக்கோள் |
magnetic declination | காந்த விலக்கம் |
magnetic meridian | காந்த நெடுங்கோடு |
magnetic storm | காந்தப்புயல் |
magnetic variation | காந்த மாறுபாடு |
magnetite | மாக்னெட்டைட், அயக்காந்தக்கல் |
magnetograph | காந்தப் பதி கருவி, காந்த வரைவி |
magnetometer | காந்தமானி |
mandated territory | மற்பார்வையிடலங்கிய நிலம் |
mangrove forest | சதுப்பு நிலக்காடு |
mantre rock or regolith | தளர்ப்பாறைப்படை |
map | படம் |
map making | படவாக்கம் |
map projection | வரைபடக்கோட்டுச் சட்டம் |
map reading | பட ஆய்வு |
map | படவீட்டு நினைவகம் (memory) படவீட்டு நினைவகம் (memory) |
magma | கற்குழம்பு, பாறைக்குழம்பு |
magnetic declination | காந்த இறக்கம் |
maelstrom | நார்வே மேற்குக் கரையில் தோன்றும்நீர்ச்சுழி, பெரிய கடல் நீர்ச் சுழல். |
magma | (மண்) கற்குழம்பு. |
magnetite | அயக்காந்தம், காந்த விசைப்பட்ட இருப்பு உயிரகை. |
map | நட்டுப்படம், நிலப்படம், உலகப்படம், (வினை) நிலப்படம் வரை, உலகப்படம் வகு, தாளில் நாட்டுப்படம் எழுது, திட்டமிடு. |